-->

Aval Enge Piranthirikiraalo is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Aval Enge Piranthirikiraalo PDF book download link is available.

Aval Enge Piranthirikiraalo PDF Download | Ramanichandran Novels


அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.


Sample of Aval Enge Piranthirikiraalo Ramanichandran Novel

மைத்திரேயி கொதிநிலையில்இருந்தாள்‌! இன்றைய ஏற்பாடு, கிட்டத்தட்ட... முழுதாக என்று கூடச்சொல்லலாம்‌, எல்லாம்அவளது முயற்சியில்நடப்பது! மேனகாவை முதலில்பார்த்தது, அவள்அண்ணியாக வேண்டும்என்று ஆசைப்பட்டது, பெற்றோரிடம்சொல்லித்திருமணம்பேச வைத்தது எல்லாமே அவள்தான்‌!

அதற்காகவேனும்‌, அவளுடைய அண்ணன்சற்று முன்னதாகவே இங்கே வந்து நின்றிருக்க வேண்டாமா? அதுதான்இல்லை என்றால்‌, உரிய நேரத்துக்காவது வந்திருக்க வேண்டும்‌! என்அண்ணனின்பங்ச்சுவாலிட்டி' என்று பீற்றிக்கொள்ளலாம்‌!
ஓர்ஐந்து பத்து நிமிஷத்தாமதம்என்றாலும்பரவாயில்லை. “என்அண்ணன்தொழிலில்ரொம்ப பிஸி! அதனால்தாமதம்‌!” என்று அதைக்கூடப்பெருமையாகவே சமாளித்திருக்கலாம்‌! ஆனால்இப்படி ஒரு மணி நேரத்துக்கும்மேலாக, ஆளே வரவில்லை என்றால்‌, என்ன சொல்லிச்சமாளிக்க முடியும்‌ ?

இத்தனைக்கும்நேரம்தவறாமை பற்றி, அவளுக்கு அவ்வளவு உபதேசிப்பவன்‌! அப்படி என்ன தலை போகிற வேலை? மேனகையுடைய தாத்தாவிடம்‌, தந்ைத சொன்னது, அவள்காதிலும்விழத்தான்செய்தது. அண்ணனிடம்கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்கிற யாரோ ஒருத்தன்‌...! சரி, வயதில்பெரியவர்என்பதால்‌, ஒருத்த'ர்‌' என்றே வைத்துக்கொள்ளலாம்‌! ஆனால்‌, அந்தக்கூலிக்காரருக்காக, இந்த அண்ணன்போய்‌, மருத்துவமனையில்உட்கார்ந்திருக்க வேண்டுமா? முதலாளி என்கிற பயம்‌, மட்டு மரியாதை விட்டுப்போகாது?

அதுவும்‌, என்ன மாதிரி முக்கியமான சந்திப்பை விட்டுவிட்டு! அண்ணன்செயல்அவளுக்கே மடத்தனமாகத்தெரிந்தது ! மேனகா வீட்டார்என்ன நினைப்பார்கள்‌ ? மேனகா வுடைய தாத்தா, அந்த மேஜர்கிழவர்மூஞ்சி, அப்போதே குடும்பத்தில்அண்ணனை மட்டும்காணோம்என்றதுமே, சுண்டைக்காயாகச்சுருங்கிச்சின்னதாகிப்போய்விட்டது!

அவரைக்குற்றம்சொல்லவும்முடியாது. அவரே. ராணுவத்தில்பெரிய பதவி வகித்தவர்‌. அவருக்கு நேரம்ரொம்ப முக்கியம்‌! அத்தோடு, அவருடைய பேத்தியும்‌, அற்ப சொற்பமானவள்அல்லவே!

எப்பேர்ப்பட்ட பேரழகி! பெரியவரை நிமிர்ந்து பார்க்கவே அவமானமாக இருந்தது, மைத்திரேயிக்கு ! அதைவிடவும்‌, அண்ணனின்தவறினால்‌, இந்தத்திருமணமே நின்றுவிடுமோ என்று, அவளுக்கு ஒரே பயமாக, படபடப்பாக இருந்தது. எவ்வளவு நாளாக அவள்ஆசைப்பட்டது, இந்தத்திருமணம்‌!

மேஜர்தம்பதியோடு, உரிய அலங்காரங்களோடு எழிலரசியாக வரும்மேனகையை, அவ்வப்போது, அக்கம்பக்கத்தில்நடைபெறும்விழாக்களில்மைத்திரேயி பார்த்திருக்கிறாள்‌. “அடேயப்பா, என்ன அழகு! என்று வியந்திருக்கிறாள்‌.

இப்படிப்பட்ட அழகியாகத்தான்ஏன்பிறக்கவில்லை என்று தோன்றும்‌! குறைந்தது, ஓர்அக்கா, தங்கையாக அவள்வீட்டிலாவது பிறந்திருக்கலாமே என்று நினைப்பாள்‌. பக்கத்தில்இருந்து, பார்த்துப்பார்த்து ரசிக்கலாமே!

நீலவானத்தில்‌, எண்ணிறந்த நட்சத்திரங்களுக்கு இடையே தோன்றும்ஒரே நிலவு போல, விழாவுக்கு வந்த அத்தனை பேர்நடுவில்மேனகை இருப்பதாக, அவளது கற்பனை ஓடும்‌. விழா நேரம்முழுவதும்‌, அநாகரிகம்என்று தோன்றாத அளவில்‌, அவ்வப்போது மேனகையையப்பார்த்துக்கொண்டே இருப்பாள்‌.

வீடு வந்து சேரும்வரை, அவளுக்கு வேறு நினைப்பதே சிரமமாக இருக்கும்‌. ஆனால்ஒன்று! அந்த அழகியைப்பற்றிய அதே நினைவில்இருந்தாலும்‌, அன்றையக்கொண்டாட்டம்முடிந்து வீடு வந்து சேர்ந்துவிட்டால்‌, மைத்திரேயி, அவளைக்கூட மறந்து போவாள்‌! மறுநாள்கல்லூரிக்குச்செல்லத்தயாராவது, போவது, வருவது, பாடங்கள்‌, குடும்பத்தோடு ஏதாவது அலட்டுவது என்று அன்றாடக்கடமை, நிகழ்வுகளில்‌, மற்றது மறந்து போகும்‌.

விழாக்களுக்கு உடன்போவதே, பாதி தாயின்கட்டாயத்துக்காகத்தானே? உறவு, நட்பு என்று எல்லோருடனும்பேசிப்பழகத்தெரிய வேண்டும்என்று, மஞ்சுளா மகளை இழுத்துப்போவாள்‌. அங்கே இன்னின்னாருடன்‌, இன்னின்ன விதமாகப்பேச வேண்டும்‌, உடையில்கவனமாக இருக்க வேண்டும்‌.. இப்படிப்பல 'வேண்டும்‌' களை நினைத்துக்கொண்டே இருக்க நேரும்போது, அப்பாடி முடிந்தது என்று அத்தோடு சேர்த்து, விழாத்தொடர்பான மற்றதையும்மறப்பது இயல்புதானே?

ஆனால்‌, அடுத்தொரு பொது நிகழ்ச்சி என்றால்‌, உடனே அந்த அழகியைப்பார்ப்பதுதான்‌, மைத்திக்கு மிக முக்கியமானதாகத்தோன்றும்‌. அவள்வர வேண்டுமே என்று தவிப்பதும்‌, வந்துவிட்டாள்என்று மகிழ்வதும்‌, அவளுக்கு வழக்கமாகியிருந்தது.

இப்படி இருக்கையில்‌, ஒரு விழாவில்‌, அந்த எழிலரசி தானாக வந்து அவளிடம்பேசவும்‌, மைத்திக்குத்தலை சுற்றிப்போயிற்று !

அடியோடு அன்னியள்அல்லதான்என்றாலும்‌, இருவருக்குள்ளும்ஒழுங்கான அறிமுகம்இதுவரை நடைபெற்றது இல்லை! மேஜரிடம்உள்ள மரியாதை காரணமாக, அவருடைய பேத்தியைச்சாதாரணமாக அழைத்துப்போய்ப்பேசவோ, அடுத்தவருக்கு அறிமுகம்செய்து வைக்கவோ, யாருக்கும்தைரியம்வந்ததில்லை போலும்‌. அவரவர்பழக்கப்பட்ட கும்பலோடேயே சுற்றிவிட்டுக்கிளம்பிப்போய்விடுவதுதான்பழக்கமாக இருந்தது.

அதேபோல அவளும்‌, எப்போதும்தன்னுடைய தாத்தா, பாட்டியை விட்டு நகராமல்‌, ரொம்ப நல்ல பெண்ணாக, அடக்க ஒடுக்கத்துடன்‌, அவள்வீட்டுப்பெரியவர்கள்கூடவே அமர்ந்திருந்ததால்‌, மற்றவர்களிடம்போல, அவளோடு கலந்து பழகவும்யாருக்கும்இயலாது போயிற்று!

அன்றும்அப்படித்தான்‌. ஒரு புதுமனை புகுவிழா. அதிகாலையில்சடங்குகளை முடித்துவிட்டுப்பத்து மணிக்கு மேல்எல்லோரையும்கலந்துரையாடி மகிழவும்‌, கூடவே விருந்துக்கும்அழைத்திருந்தார்கள்‌.

வழக்கம்போலப்பழக்கப்பட்ட சிலருடன்தான்மைத்திரேயி உரையாடிக்கொண்டிருந்தாள்‌. அன்று சேர்ந்தவர்கள்பெரும்பாலும்உடன்பயின்றவர்கள்‌.

'திருப்திசூப்பர்மார்க்கெட்வீட்டுப்பெண்‌, சகுந்தலா. . பத்துவரை அவளோடு படித்தவள்‌. அசையும்போதெல்லாம்மைத்தியின்காதுகளில்ஊசலாடி, ஒளிக்கற்றைய வாரி இறைத்த வைர 'டிராப்‌'பைப்பார்த்து வியந்துபோன சகுந்தலா, அவளுடைய தாயை அழைத்துக்காட்டினாள்‌. எங்கே வாங்கியது, என்ன என்று விவரம்கேட்டபோது, பிறந்த நாள்பரிசாக அண்ணன்கொடுத்தது.

Info of Aval Enge Piranthirikiraalo Ramanichandran Novel

aval enge piranthirikiralo novel pdf, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Aval Enge Piranthirikiraalo Novel

Name of the Book:

அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
256 Pages
ISBN-13:
4195182430785
Publisher:
Ramanichandran
Copyright Date:
1998
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel


Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Aval Enge Piranthirikiraalo என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!