-->

Avanum Avalum is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Avanum Avalum PDF book download link is available.

Avanum Avalum PDF Download | Ramanichandran Novels

அவனும் அவளும் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

avanum avalum novel pdf, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download@pdftamil
Avanum Avalum Novel PDF

Sample of Avanum Avalum Ramanichandran Novel

மேசைமேல்இருந்த புத்தகத்தை தேவகி எடுத்துப்பார்த்தாள்‌. “பச்சையம்மாள்கோவிலில்பயங்கரக்கொள்ளை.”தேவகி அம்மாளின்முகம்சுளித்தது. “இதை யாரெல்லாம்படிக்கிறீர்கள்‌?” ' என்று ஒரு மாதிரிக்குரலில்கேட்டார்‌.

அம்மாதான்அத்தை. அதைப்படிக்கும்போது நாங்கள்ஏதாவது கேட்டால்‌, அவ்வளவுதான்‌. முதுகில்டின்கட்டிவிடுவார்கள்‌ ” என்று கண்களை விரித்து உடலைச்சிலிர்த்தாள்சசி. “உஸ்‌, சும்மாயிரு சசி'' என்று அடக்கினாள்மீரா. “சசி மெய்தானே சொல்கிறாள்‌. ஏன்சும்மா இருக்கச்சொல்கிறீர்கள்அக்கா?” என்று கேட்டான்மது.

மீராவால்‌. பதில்சொல்ல முடியவில்லை. சங்கடத்தோடு, “நானும்சித்திக்கு உதவி செய்யப்போகிறேன்‌” என்று உள்ளே போய்விட்டாள்‌. சற்று நேரத்தில்மீரா பலகாரத்தோடு வந்தாள்‌. எல்லோரும்பேசிக்கொண்டே உண்டார்கள்‌. அப்போது முகுந்தனுக்கு லேசாக விக்கல்வந்தது. மீரா மதுவிடம்முகுந்தனுக்குத்தண்ணீர்கொடுக்கும்படி மெல்லக்கூறினாள்‌.

அதைப்பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு முகுந்தன்சொன்னான்‌. “சின்ன வயதில்நான்ஏவினதை எல்லாம்அசடு மாதிரி செய்து கொண்டு கிட்ப்பாளே, அந்த மீரா தானா இது! ” வெகுவாக அதிசயத்தான்‌. தில்லைநாதர்வேடிக்கையாக, “இப்போது அப்படி ஏவிப்பார்‌, சிறுத்தை சீறிவிடும்‌'” என்றார்‌.Download Ramanichandran PDF Novels More:
என்னப்பா இது. நான்எப்போது சீறினேனாம்‌?” ஆத்திரத்தோடு கேட்டாள்மீரா. சீறி கீறி என்றால்முகுந்தன்என்ன நினைப்பான்‌? என்று அவளுக்கு அவமானமாகி விட்டது. “இப்போது வேறு என்ன செய்கிறாயாம்‌?'' என்று முகுந்தன்கேட்டான்‌.

மீரா திகைப்புடன்வாயடங்கிப்போனாள்‌. உண்மையாகவே. அவள்இப்போது சீறித்தானே விழுந்தாள்‌. “உதாரணமே காட்டி விட்டோமேஎன்று உள்ளூர வெட்கினாள்‌. சுதாரித்துக்கொண்டு, “பின்னே இல்லாததை எல்லாம்அப்பா சொன்னால்எப்படிக்கேட்டுக்கொண்டு இருப்பது? அது போன்ற நேரத்தில்கூட அடங்கி இருக்க வேண்டுமா? அது 'கோழைத்தனம்‌.” என்றாள்விடாப்பிடியாக.

ஆனால்‌ “இம்‌' என்னுமுன்எகிறிக்குதிப்பது கூடாதுஎன்றான்முகுந்தன்‌. “நான்குதித்தேன்என்கிறீர்களா?” என்று திரும்பினாள்மீரா.
என்னிடமே பாய்கிறாயாக்கும்‌?'” என்றான்முகுந்தன்‌.

கடைசி வார்த்தையை விட்டுக்கொடுக்க இருவருக்கும்விருப்பம்இல்லை. “அதது நேரம்காலத்துக்கு தக்கபடி யோசித்துச்செய்ய வேண்டும்‌” என்று தேவகி அம்மாள்சமாதானமாகச்சொல்லி முடித்தார்‌.

பிறகு முகுந்தனுடைய வேலையைப்பற்றிய பேச்சு வந்தது. “அவன்அப்பா வேலை செய்த இடத்திலேயே அவனுக்கும்வேலை கிடைத்தது நம்அதிருஷ்டம்‌” என்றார்தேவகி அம்மாள்‌. அதனால்தான்உடனே கிடைத்தது அம்மா. நான்அப்பாவின்பெயரையும்விண்ணப்பத்தில்குறித்து இருந்தேன்‌. அந்தப்பழைய பெரிய மானேஜரேதான்இன்னமும்இருக்கிறார்‌. அப்பாவை நினைவு வைத்து மிகவும்பிரியமாகப்பேசினார்‌.” என்றான்முகுந்தன்‌.

நல்ல கம்பெனி. நீ கூடப்பார்த்து இருப்பாய்மீரா'' என்றார்தில்லைநாதர்‌.
என்ன பெயர்அப்பா?”
சென்அன்கோ. மது, சசியின்பள்ளிக்குப்பக்கத்தில்‌.”
. அதுவா? பூங்காவுக்கு முன்னால்இருக்கின்றதே
"என்றாள்மீரா.
அதுவேதான்பூங்காவைத்தாண்டினால்பின்பக்கம்வீடுஎன்றான்முகுந்தன்‌.
மிகச்சின்ன வீடுஎன்றார்தேவகி.
தனி வீடு இப்போது சென்னையில்எங்கே கிடைக்கிறது? கிடைத்தாலும்ரூ. 300, 350 என்று வாடகை ஆகும்‌'' என்றார்தில்லைநாதர்‌.

நான்வீட்டைக்குறை சொல்லவில்லை அண்ணா! சின்னதாக இருந்தாலும்அழகாக வசதியாக, முன்புறம்சிறு தோட்டத்தோடு நன்றாக இருக்கிறது. நாளை குடும்பம்பெரிதாகும்போது இடம்போதாதே என்று பார்த்தேன்‌'' என்றார்தேவகி.

அப்போது வேறு வீடு பார்த்துக்கொள்ளலாம்‌” என்று முடித்தான்முகுந்தன்‌. “ மீராவின்மனம்வெகு வேகமாக வேலை செய்தது.
முகுந்தனுக்கு எப்போது வேலை முடியும்‌? அதிக நேரம்
ஆகிவிட்டால்‌...?''

ஆனால்முகுந்தன்தான்அவளை மட்டம்தட்டுகிறானே! அப்படி இருந்தும்கூட அவளைப்பார்க்கப்பேச ஆசை ஏன்‌? மீராவுக்குப்புரியவில்லை. மறுநாள்மாலை மீரா தன்சித்தியை அழைத்தாள்‌.
ஏண்டி தொண தொணக்கிறாய்‌?'' என்று சலித்துக்கொண்டாள்நாயகி,

இல்லை சித்தி பிள்ளைகளுக்கு மாலை டிபனைக்கொண்டுபோய்க்கொடுத்துவிட்டு, சற்றுநேரம்பூங்காவில்விளையாடி விட்டு விட்டு வரட்டுமா?'' என்று கேட்டாள்மீரா. எப்போதேனும்அப்படிச்செய்வது வழக்கம்தான்‌.  ஆனாலும்‌, இன்று சித்தி அனுமதி மறுத்து விடுவாளோ என்று

நீங்களும்சற்றுநேரம்நிம்மதியாகப்படிக்கலாம்‌'” என்று ஆசை காட்டினாள்‌. அப்கவே செய்‌” என்று உடனே அனுமதி தந்தாள்நாயகி. மீராவுக்கு ஒரே உற்சாகம்கொண்டாள்‌. சசி, மதுவின்பள்ளிக்கூடத்துக்கு கிளம்பினாள்‌.

பள்ளியின்அருகில்சென்றதும்‌ “சென்அன்கோ' வை ஓரக்கண்ணால்கவனித்தாள்‌. மூன்று மாடிக்கட்டடம்முகுந்தன்இதில்எந்த இடத்தில்இருப்பான்என்று யோசித்தாள்‌. மெல்லப்பள்ளியை அடைந்தாள்‌.

சிறுவர்களுக்கு மீராவைக்கண்டதும்ஒரே மகிழ்ச்சி. கும்மாளத்துடன்ஓடிவந்தனர்‌. மூவரும்பூங்காவை அடைந்தனர்‌. பலகாரத்தைப்பிரித்தனர்‌. ஏதோ எண்ணிவிட்டு மீரா தன்பங்கை உண்ணாமல்வைத்தாள்‌. .

உண்டு முடித்ததும்‌, சசியும்மதுவும்ஊஞ்சலிலும்சறுக்கு மரத்திலும்விளையாடச்சென்றனர்‌. மீராவின்கடைக்கண்‌ “சென்அன்கோவிலேயே இருந்தது. “இந்த ஆபீசை மூடவே மாட்டார்களோ?” என்று நினைத்தாள்‌.

ஓர்அரை மணி நேரம்ஆனதும்சசியும்மதுவும்‌ “வீட்டுக்கு போகலாமா?” என்று ஓடிவந்தனர்‌. “இன்னும்கொஞ்ச நேரம்ஆகட்டும்‌. போகும்நேரம்நான்கூப்பிடுகிறேன்‌ ' என்று மீரா அவர்களை மீண்டும்விளையாட அனுப்பினாள்‌.

மீண்டும்‌ “சென்அன்கோ வைப்பார்த்தாள்‌. நெஞ்சு படபடக்கலாயிற்று. அலுவலகம்முடிந்து நிறைய பேர்வெளியே வரலாயினர்‌. முகுந்தன்காணவில்லையே. ஒருவேளை அவன்வரவில்லையோ என்று மீரா ஒருகணம்பயந்து விட்டாள்‌.

அடுத்த கணமே முகுந்தனின்தலை தெரிந்தது. நிமிர்ந்த நடையோடு அவன்இருபுறமும்நோக்கி ரோட்டைக்கடந்தான்‌. பூங்காவின்பக்க வாயிலின்வழியே பூங்காவின்உள்ளே வந்தான்‌. மீரா அவசரமாகத்தலையைத்திருப்பினாள்‌. அருகில்இருந்த பூச்செடியை வெகு கவனமாகப்பார்ப்பது போல்பாவனை செய்தாள்‌.

முகுந்தன்அவளைத்தாண்டித்தான்செல்லவேண்டும்‌. பார்த்துவிட்டு அழைப்பான்என்று எதிர்பார்த்தபடி செடியையே நோக்கினாள்‌. சற்று நேரம்ஆயிற்று. முகுந்தனுடைய குரலையே காணவில்லை. தன்னைப்பாராமலேயே போயிருப்பானோ என்று அதிர்ச்சியுடன்மீரா நிமிர்ந்து பார்த்தாள்‌.

அவனை முன்னே காணவில்லை. திரும்பிப்பார்த்தாள்‌. கைகளை மார்பின்குறுக்கே கட்டிக்கொண்டு குறும்புப்பார்வையுடன்வெகு ஸ்டைலாக நின்று கொண்டு இருந்தான்‌…

Info of Avanum Avalum Ramanichandran Novel

Name of the Book:

அவனும் அவளும்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
278 Pages
ISBN-13:
5195182030485
Publisher:
Ramanichandran
Copyright Date:
2001
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Avanum Avalum என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!