-->

Azhagu Mayil Aadum is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Azhagu Mayil Aadum PDF book download link is available.

Azhagu Mayil Aadum PDF Download | Ramanichandran Novels

அழகு மயில் ஆடும் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Azhagu Mayil Aadum Ramanichandran Novel

மறுநாள்காலையில்மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, சுந்தரேசனே விடுதிக்கு வந்தான்‌. சிறு கலக்கத்துடன்கிளம்பிக்கொண்டிருந்த மீராவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. "அமைச்சருக்கு வேண்டியவன்என்றால்அவனுக்கு ஐஸ்வைத்து வைப்பது என்றைக்காவது உதவும்‌'' என்று அவன்வெளிப்படையாகச்சொன்னதுகூட அவளை அதி கம்பாதிக்கவில்லை.

சிறுபபிசோதனையின்பின்எக்ஸ்ரேக்காகச்சீட்டு எழுதிக்கொடுத்து ஒரு நர்சுடன்மீராவை அனுப்பி வைத்தான்சுதாகரன்‌, மீரா சென்றபின்‌, '*டாக்டர்‌. மீராவுக்கு என்ன ஆகிவிடும்என்று அவளை அழைத்துக்கொண்டு, அவளோடு கூடவரும்படி என்னிடம்சொன்னீர்கள்‌? எனக்கென்னவோ அவள்சாதாரணமாக இருப்பது போலத்தான்தோன்றுகிறது.'' என்றான்‌. சுந்தரேசன்‌.

Download Ramanichandran PDF Novels More:

மறுப்பாகத்தலையசைத்தான்சுதாகரன்‌. '*என்ஊகம்சரியென்றால்மீராவுக்கு ஒரு 'மேஜர்ஆபரேஷன்‌' செய்ய வேண்டியது இருக்கும்‌, மிஸ்டர்சுந்தரேசன்‌”.
என்னது? பெரிய ஆபரேஷனா? அதெப்படி முடியும்‌?'' என்று திகைத்தான்சுந்தரேசன்‌.
ம்‌... உங்கள்திருமணத்தைக்கூடத்தள்ளிப்போடநேர்ந்தாலும்நேரலாம்‌.'' என்றான்சுதாகரன்சற்று அனுதாபத்துடன்‌.

கல்யாணத்தை விடுங்கள்‌, சார்‌. வெளிநாட்டுப்பயணம்‌? ஒரு மாதத்தில்தொடங்குகிறதே! அதை... அதற்குள்சரியாகிவிடுவாளா? அங்கெல்லாம்அவள்ஆட வேண்டுமே'' என்றான்சுந்தரேசன்பதட்டத்துடன்‌. "ஒரு மாதத்தில்குணமாகலாம்‌. ஆனால்நாட்டியம்ஆட வெகு காலம்ஆகும்‌. அப்போது இந்தக்கரணம்எல்லாம்‌.... மிஸ்டர்சுந்தரேசன்‌, உங்களுக்கு விஷயம்புரியவில்லை. மீரா நடப்பதே இப்போது சந்தேகத்தில்இருக்கிறது. எக்ஸ்ரேயைப்பார்த்த பிறகுதான்அதைப்பற்றிகூடச்சரியாகச்சொல்ல முடியும்‌'' என்றான்சுதாகரன்‌.

ஹா... ங்‌!” அதிர்ச்சியில்பேச்சிழந்து போனான்சுந்தரேசன்‌.
மீராவுடைய பெற்றோர்‌.....?'' என்று கேள்வியாய்நோக்கினார்டாக்டர்‌,
இப்போது இருவரும்இல்லை'' என்றான்மற்றவன்‌.

சற்று நேரம்யாரும்பேசவில்லை. ஏதோ குருட்டு யோசனையாக உட்கார்ந்திருந்த சுந்தரேசன்திடுமென நிமிர்ந்துடாக்டர்‌, இது உங்கள்மருத்துவமனைதானே? உங்களிடம்வைத்தியம்செய்துகொள்ள என்று வேறு ஓர் காக்கையைக்காணோமே! உங்கள்வருமானத்துக்கு ஆள்தேடுகிறீர்களோ... என்னவோ? நான்மீராவை அழைத்துக்கொண்டு போகப்போகிறேன்‌'' என்றான்‌.

அவனை ஆழப்பார்த்தான்சுதாகரன்‌. ''இது என்‌ 'கிளினிக்‌' அல்ல. ஆனால்இங்கே மிகவும்நவீனமான மருத்துவ இயந்திரங்கள்இருப்பதால்‌, பின்னே உதவியாக இருக்கும்என்று மீராவை இங்கே வரச்சொன்னேன்‌. ஆனால்ஒருவேளை உங்களுக்கு என்மேல்நம்பிக்கை இல்லாது போனாலும்‌, அதற்காக வைத்தியத்தை நிறுத்தி விடாதீர்கள்‌. மீராவின்உயிருக்கே அது ஆபத்தாகிவிடும்‌. உங்களுக்கு நம்பிக்கையுள்ள வேறு டாக்டரிடமாவது கட்டாயம்காட்டுங்கள்‌. மீராவுக்குச்சிகிச்சை செய்தே' ஆக வேண்டும்‌.

டாக்டர்பேசப்பேச வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேசனின்கை பாக்கெட்டில்இருந்து சிகரெட்டையும்‌, லைட்டரையும்எடுப்பதைப்பார்த்து, ''இது மருத்துவமனை சுந்தரேசன்‌. இங்கே புகை பிடிப்பது சரியில்லை. வேண்டுமானால்வெளியே சென்று புகை பிடித்து விட்டு வாருங்கள்‌. மீரா 'எக்ஸ்ரே' படங்களுடன்வர ஓர்இருபது நிமிடங்கள்ஆகலாம்‌'' என்றார்அவர்‌.

துரும்பையும்பற்றுகிறவன்போல, ''எல்லா இடங்களிலும்எக்ஸ்ரே படம்எடுக்கப்போனால்‌ 'பிரின்ட்‌' போட்டு மறுநாள்தான்தருகிறார்கள்‌....'” என்று சந்தேகமாய்இழுத்தான்மற்றவன்‌.

அமைதியாகவே, ''இப்போது அப்படி ஆவதில்லை. அதிலும்இங்கே உடனேயே கொடுப்பார்கள்‌. மீராவை இங்கே வரச்சொன்னதற்கு அதுவும்ஒரு காரணம்‌'' என்று கூறினார்டாக்டர்‌. வெறுப்புடன்நோக்கிவிட்டு, சட்டென எழுந்து வெளியே சென்றான்சுந்தரேசன்‌.

நர்சு ஒருவர்சில பிரவுன்கவர்களைக்கொண்டு வந்து டாக்டரிடம்முன்னே வைக்க அவரைப்பின்தொடர்ந்து வந்த மீரா சுதாகரனைப்பார்த்து புன்னகைத்தபடியே சுற்றும்முற்றும்பார்த்து, “எங்கே' என்று சைகையாய்வினவினாள்‌.

புகைப்பது போல சுதாகரனும்ஜாடையிலேயே காட்டவும்‌, ஒரு வருத்தமான முறுவலுடன்‌, ''நிறை....யக்குடிக்கிறார்டாக்டர்‌. சொன்னால்கேட்பதே இல்லை. உடம்பைப்பாதித்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது....'” என்றவள்‌, டாக்டர்எக்ஸ்ரே படங்களைக்கையில்எடுப்பதைப்பார்த்ததும்‌ ''கால்நிலையற்று விழுந்ததற்கு முதுகைப்படமெடுத்துத்தள்ளிவிட்டார்கள்‌, டாக்டர்‌! எக்ஸ்ரேக்கு எவ்வளவு ஆகிறது?” என்று கேட்டபடி கைப்பையைத்திறந்தாள்‌.

அதைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்‌'' என்று கூறி, படங்களை ஒவ்வொன்றாக பிரேமில்போட்டு பார்க்கத்தொடங்கினான்சுதாகரன்‌. அங்கே பார்த்தவை அனைத்தும்அவனது அச்சத்தை நிச்சயப்படுத்தின.

அதற்குள்சுந்தரேசனும்சிகெரட்டை முடித்து விட்டு உள்ளே வந்துவிடவே, அவனைக்குறிப்பாக நோக்கி லேசாகத்தலையசைத்தான்சுதாகரன்‌. முகத்தைத்திருப்பிக்கொண்டு, ''வா, போகலாம்‌'' என்றான்சுந்தரேசன்மீனாவிடம்‌.

இருவரையும்மாநி மாறிப்பார்த்து '....எனக்கு என்ன ஆகி... எனக்கு என்ன நோய்‌?'' என்று வினவினாள்மீரா. கல்யாணம்செய்யப்போகும்காதலன்‌, அவளது மனத்திற்கு இதமான விதமாகச்சொல்லட்டும்என்று சுதாகரன்பேசாதிருக்க.  ''நோயா? நீ நொண்டியாகப்போகிறாயாம்‌'' என்று குரூரமாய்ப்போட்டு உடைத்தான்சுந்தரேசன்‌.

அதிர்ச்சியும்அச்சமுமாய்அவள்முகம்வெளுக்கவும்‌, "அப்படித்தான்சொல்கிறான்இந்தக்கற்றுக்குட்டி முட்டாள்இருந்திருந்து இவனை நம்பி... எழுந்திரு. உனக்கு ஒன்றும்இல்லை. நன்றாக நாலு நாள்விடாமல்நாட்டியப்பயிற்சி செய்தால்எல்லாம்ஒழுங்காக ஆடவரும்‌. கிளம்பு'' என்று அதட்டலாகக்கூறி அழைத்தான்‌.

அச்சத்தால்உறைந்து போனது போல அவள்இருக்கவும்‌, அதுவரை மவுனமாகப்பார்த்துக்கொண்டிருந்த சுதாகரன்எழுந்து வந்து இடையிட்டுப்பேசினான்‌. சுந்தரேசனை அலட்சியம்செய்து, மீராவின்அருகே வந்து குனிந்து நோக்கி, 'மிஸ்டர்சுந்தரேசன்சொல்வது போல இல்லை, மீரா. உங்களுக்கு ஓர்அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்‌. அவ்வளவுதான்‌'' என்றான்கனிவுடன்‌.

அத்தோடு ஏன்நிறுத்துகிறாய்‌?” மேலே என்னிடம்‌”சொன்னதையும்சொல்லேன்‌. நாட்டியம்ஆட முடியாது.... நடப்பதே சந்தேகம்‌... விட்டால்செத்துக்கூடப்போவாள்‌... சொன்னாயில்லையா? சொன்னாயா இல்லையா? வெறிகொண்டது போலான இந்தக்கூச்சலுக்கு. நேர்மாறாக அமைதியாகவே பதில்சொன்னான்சுதாகரன்‌.

"ஆபரேஷன்செய்ய வேண்டும்என்றும்சொன்னேன்‌. நோயைக்குணப்படுத்தத்தானே சிகிச்சை?”

"பெரிய சிகிச்சை, ஈயோட்டிப்பயல்‌, காசுக்காக இல்லாததையும்‌, பொல்லாததையும்சொல்லிப்பயமுறுத்துகிறான்‌'' என்று தரக்குறைவாகப்பேசியவன்மீராவுடன்திரும்பினான்‌. “கிளம்பு என்றேனில்லையா? சொல்லச்சொல்ல உட்கார்ந்து கொண்டே இருந்தால்என்ன அர்த்தம்‌?'” என்று அவளிடம்கடுகடுத்தான்‌. ''நான்ஆட்டோ பிடிக்கப்போகிறேன்‌. அதற்குள்நீயும்வந்து சேரவில்லை என்றால்நான்பாட்டில்போய்விடுவேன்‌. மதியம்பயிற்சிக்கு வரவில்லை என்றால்உனக்குப்பதில்மாலினியைப்போட்டுவிடுவேன்ஜாக்கிரதை'' என்று எச்சரித்துவிட்டு வெளியேறினான்‌.

azhagu mayil aadum novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Azhagu Mayil Aadum PDF Download 

Info of Azhagu Mayil Aadum Ramanichandran Novel

Name of the Book:

அழகு மயில் ஆடும்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
318 Pages
ISBN-13:
5195182030764
Publisher:
Ramanichandran
Copyright Date:
1999
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel



Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Azhagu Mayil Aadum என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!