-->

Banumathi is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Banumathi PDF book download link is available.

Banumathi Ramanichandran Novel PDF

பானுமதி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம். 

Sample of Banumathi Ramanichandran Novel

திருமண வேலைகள்வேகமாக நடந்தன. மணப்பெண்ணான பானுமதியைத்‌: தவிர மற்ற அத்தனை பேரும்ஆயிரம்வேலைகளில்அங்கிங்கென்று. பறந்தனர்‌… ஆனால்பானுமதி தனியே வீட்டில்தங்கும்படி ஆகிவிடாமல்ராஜேந்திரன்ஒன்று செய்தான்‌. அவளுடைய பெற்றோர்எந்த ஒரு வேலையாக வெளியே கிளம்பினாலும்‌, முக்கியமாகத்திருமணத்திற்காக அழைக்கும்வேலைதான்‌.

பானுமதியை மாலதியின்வீட்டில்கொண்டு விட்டுவிட்டு, வீடு திரும்புபோது எட அழைத்துச்செல்லுமாறு ஏற்பாடு செய்தான்‌. பானுமதிக்கு இது இரட்டிப்பு நன்மையாக முடிந்தது. அவள்‌ .பார்த்து. வாங்க வேண்டிய கடை கண்ணி வேலைகள்முடிந்துவிட்டதால்‌, தனியே வீட்டில்இருந்து எப்போது ரகுபதி வந்து நிற்பானோ என்று கலங்கிக்கொண்டு இராமல்பொழுது நிம்மதியாகுக்கழிந்தது என்பது ஒன்று.

அத்தோடு, திருமணமான பிறகு, இதுபோல ஒரு பெரிய வீட்டை நிர்வகிப்பதற்குரிய பயிற்சி கிடைத்தது இன்னொன்று.

மாலதியின்தாயார்ரேவதியுடனேயே சுற்றி,நல்லதாகப்பட்ட அத்தனையும்கற்றுக்கொண்டாள்‌. தம்க்கை மகனிடம்மிகவும்அன்பு கொண்டிருந்த அந்த அம்மாளும்தடையின்றி அத்தனையும்கற்றுக்கொடுத்தாள்‌. மகளும்கற்றுக்கொள்ளவில்லையே என்ற சின்னவருத்தம்மட்டும்உண்டு.

Download Ramanichandran PDF Novels More:

சாதாரண மெனு, விருந்து ஏற்பாடு, வீட்டு அலங்காரம்‌, வண்ணப்பொருத்தங்கள்‌, உயர்வட்டத்துப்பேச்சுமுறை என்று பயிலுவதற்கு நிறைய இருந்தும்பானுமதிக்கு இயற்கையாக இருந்த திறமையால்இந்தப்பயிற்சி எளிதாகவும்சுவாரசியமானதாகவும்கூட இருந்தது. இடையிடையே . ராஜேந்திரனும்வந்து. விட்டால்பொழுது மிகவும்இனிமையாகவும்‌. கழிந்தது. மொத்தத்தில்இனிய கனவு கொண்டிருக்கும்உணர்ச்சிதான்அவளுக்கு.

ராஜேந்திரனின்ஆலோசனைப்படி, வீட்டிலிருந்து வெளியே, உள்ளே செல்லும்போதும்‌, காரில்போகும்போதும்வெளிப்புறம்பார்ப்பதைத்தவிர்த்துவிட்டதாலோ என்னவோ ரகுபதியும்அவள்கண்ணிலேயேபடவில்லை என்பதால்கொஞ்சம்நிம்மதியாக இருந்தது.

இந்நிலையில்ரகுபதி மீண்டும்தான்‌ ' இருப்பதைக்காட்டிக்கொண்டான்‌... ஒரு நாள்‌. இரவு அயர்ந்த தூக்கத்தின்நடுவே யாரோ தன்னை அழைப்பதுகேட்டு பானுமதி விழித்துக்கொண்டான்‌.

Banumathi Ramanichandran Novel PDF

பானுமதி பெரிய பெண்ணான பிறகு, அவள்தனியாகப்படுக்கையறையிலும்‌, ஹாலில்சங்கரன்‌, கனகமும்கிராதியிட்ட வராண்டாவில்பையன்களும்உறங்குவது வழக்கம்‌. தூக்கக்கலக்கத்தோடு குரலைத்தேடிய பானுமதியின்கண்பார்வை, சன்னலுக்கு வெளியே நிழலாய்நின்ற உருவத்தின்மீது படவும்‌, பயந்து, ''சித்தி...'' என்று அழைத்தபடி அவசரமாக எழுந்தாள்‌. “

ஷ்‌. சத்தம்போடாதே பானு. நான்தான்ரகு. போகதே. ப்ளீஸ்ஒரே ஒரு வார்த்தை மட்டும்கேட்டுவிட்டுபோ பானு ப்ளீஸ்பானு. இங்கே பார்என்னைப்பார்‌...”' என்று சிறுபென்சில்டார்ச்சைத்தன்மேலேயே. அடித்துக்காட்டினான்‌.

அங்கே ரத்தக்கறையைக்காணவும்கலங்கிப்போய்சன்னல்அருகே ஓடிச்சென்றாள்பானுமதி... :'ரகு என்ன இது? எங்கேயும்விழுந்துவிட்டீர்களா? டாக்டரிடம்போய்முதலில்ஒரு ஊசி போட்டுக்கொள்ளுங்கள்‌. டாக்டரிடம்போகாமல்இங்கே ஏன்வந்தீர்கள்‌? நான்வேண்டுமானால்அப்பாவை எழுப்பி உங்களோடு துணை வரச்சொல்லட்டுமா?'' என்று. பரபரத்தாள்‌.

வேண்டாம்வேண்டாம்‌. அதைவிட வேறு வினையே வேண்டாம்‌. ஆனால்மெல்லப்பேசு'” என்று டார்ச்சை அணைத்தான்ரகுபதி. “பானு, இந்தக்காயம்எல்லாம்எப்படிப்பட்டது தெரியுமா?'' என்று மெல்லிய குரலில்‌, அவன்கேட்கவும்சட்டென நெஞ்சுக்கூடு டன்போல உணர்ந்தாள்அவள்‌. ...எப்படி?'” என்றாள்தடுமாற்றத்துடன்‌.

கேட்காமலேயே உனக்குத்தெரிகிறது' இல்லையா?” என்றான்அவன்விரக்தியுடன்‌. உடனேயே, ''எல்லாம்உன்வருங்காலக்கணவன்என்று உன்பெற்றோர்வரித்திருக்கி றார்களே, அந்த முரடனின்திருக்கைங்கர்யம்‌. இரண்டு நாட்களாக அடைத்துப்போட்டுச்சித்திரவதை செய்தார்கள்உன்கண்ணில்படாமல்இந்த ஊரைவிட்டு ஓடிப்போய்விட வேண்டுமாம்‌. நான்ஒரேயடியாய்மறுத்துவிடவே என்னைக்கொன்றுவிடப்போவதாகச்சொன்னார்கள்‌. எப்படியோ தப்பி ஓடி வந்தேன்‌'' என்று அவசர அவசரமாக அதிக்கூறினான்‌.

சன்னல்கம்பியை இறுகப்யற்றியிருந்த பானுவின்கைகளைப்பற்றி, ''ப்ளீஸ்பானு, நீ என்னை மணத்து கொள்ளாவிட்டால்கூடப்பரவாயில்லை. இந்த ராட்சசனை மட்டும்மறுத்துவிடு. ரோஜாப்பூ போன்ற உன்மென்மை யான மனதை இந்த முரடன்குத்திக்தடக்‌. உன்வாழ்வே நாசமாகிவிடும்பானு. ப்ளீஸ்‌...'' என்று கெஞ்சினான்‌.

திகைத்துப்போய்நின்ற பானுமதிக்கு இவனிடம்என்ன சொல்வது : என்றே புரியவில்லை. அப்படி ஒருவனைக்கட்டிப்போட்டு அடிக்கிற பேடியா ராஜேந்திரன்‌. அவனது வாட்ட சாட்டமான உருவத்தை நினைக்கையில்அவளால்நம்ப முடியவில்லை. ஆனால்‌... "பார்பானு. இப்போது உன்கையிலும்என்ரத்தம்‌.

இதுவே நான்தப்பி வர முடிந்திராவிட்டால்‌, என்இருதயத்திலிருந்து கொப்பளித்து வெளியேறி இருக்கும்‌. கத்தியால்நெஞ்சில்குத்தி விடும்படியாகத்தான்அந்த அடியாட்களுக்கு உத்தரவு, அப்படிப்பட்ட கொலைகாரனிடமா உன்வாழ்வை ஒப்படைக்கப்போகிறாய்‌? வேண்டாம்என்று மறுத்துவிடு...'

'கொலைகாரன்‌” என்ற வார்த்தையால்கையை கொள்ள முயன்றாள்பானுமதி. அவன்இறுகப்தக்கவே, "கையை விடுங்கள்ரகு'', என்றாள்‌.  முடியாது நீ முதலில்திருமணத்தை நிறுத்திவிடுவதாகச்சத்தியம்செய்‌... அவனது வாக்கியம்முடியுமுன்‌, " 'பானு, அங்கே என்ன.சத்தம்‌? நீ தூங்கவில்லை?" என்று அரைகுறை விழிப்பில்கனகத்தின்குரல்கேட்கவும்அவன்கப்பென அடங்கினான்‌.

கனகம்எழுந்து உட்காரும்அரவம்ஷக்பானுமதியின்கையை விடுவித்தவன்‌, தணிந்த குரலில்‌, ''கவனம்‌, பானு. திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விடு. நீ பிடிவாதமாய்மறுத்துவிட்டால்யாரும்எதுவும்செய்ய முடியாது...''என்று வேகமாக உரைத்தான்‌.

சனகத்தின்காலடி ஓசை கேட்கவும்அரவமின்றி இருளில்‌. மறைந்து ஒதுங்கிப்போனான்‌. "என்ன கண்ணா, சன்னல்கிட்டே என்ன கரண்என்றது கனகத்தின்குரல்‌. "தூக்கம்வரவில்லை...'” என்று பது அறைக்குள்சென்று கதவைச்சாத்திக்கொண்டான்கையை நன்றாக சோப்பு போட்டுக்கழுவியவளுக்கு, மனதில்இப்படி விலக்க முடியவில்லையே என்று இருந்தது.

ஒன்று தோன்றவும்‌, அவசரமாக வெளியே ஓடிவந்தாள்‌. தன்படுக்கைக்குத்திருப்பிக்கொண்டிருந்த சிற்றன்னையிடம்‌, ''சித்தி, நான்உன்பக்கத்தில்படுத்துக்கொள்ளலாமா இங்கே... இங்கே கெட்ட சொப்பனம்வருகிறது'' என்றாள்‌. “கேட்க வேணுமா, தங்கம்‌'' என்று ஒப்புதல்அளித்தாள்சிற்றன்னை.

கனகம்தன்மூத்தாள்மகளை ஒருநாளும்கொடுமை என்று படுத்தியது இல்லை. ஆயினும்இந்தக்‌ 'கண்ணுவும்‌ “தங்க'மும்அதிகப்படிதான்என்பதில்மனதில்உறுத்தியபோதும்‌, அவளது அருகாமையைப்பாதுகாப்பாக உணர்ந்து மெல்ல உறங்கிப்போனாள்பானுமதி.

Banumathi Ramanichandran Novel PDF Free Download

காலையில்வழக்கம்போல எழுந்தவளுக்கு மீண்டும்மனம்கலங்கிப்போயிற்று. ரகுபதி சொன்னது மெய்யாக இருக்குமா? ராஜேந்திரன்அவ்வளவு கொடியவனா?
'என்ரத்தம்உன்கையில்‌' என்றானே ரகுபதி?... குனிந்து கைகளைப்பார்த்த பானுமதிக்கு தூக்கி வாரிப்போட்டது. கையில்தெரிந்த அந்த லேசான சிவப்ப்நிறம்மெய்தானா அல்லது: அவளது மனப்பிரமையா? இரவு சோப்பு போட்டு நன்றாகக்கழுவினாளே. ரத்தம்துணியில்தான்கறை பிடிக்கும்‌? கையில்படுவது கழுவி விட்டால்அடையாளமே இல்லாமல்போய்விடுமே! சிவப்ப மைதானா?...

ஒருவேளை மைதானோ திருமணத்தை நிறுத்துவதற்காக ரகுபதி நாடகம்ஆடினானோ? சற்றே மனம்தெளிவதுபோல உணர்ந்தாள்பானுமதி. அன்று மாலையில்‌, மாலதியோடு. மேற்குப்‌. பக்க ஹாலில்அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது ராஜேந்திரன்வந்து சேர்ந்தான்‌. உள்ளே வந்தவன்மாலதியின்உற்சாகமான வரவேற்புக்குப்பதில்கூறாமல்சன்னல்புறம்சென்று அதன்கனமான திரைகளை இழுத்து மூடினான்‌.

"வெளிச்சம்இராது...'”' என்று ஆட்சேபித்த தங்கையிடம்‌, “உன்அண்ணிமேல்வெயில்விழுந்து கொண்டுஇருந்ததே, பார்க்கவில்லையா?” என்றுகூறி முறுவலித்தப்டி திரும்பி வந்தான்‌.

இப்படிப்பட்டவன்ஆள்வைத்து ஒருவனை அடித்துக்கொலை செய்வானா? இராது. எப்படியாவது திருமணத்தை. நிறுத்திவிட வேண்டும்என்று ரகுபதிதான்நாடகம்ஆடி இருக்க வேண்டும்‌. அன்று கூட்என்ன பேச்சு பேசினான்‌! சட்டெனப்பானுமதியின்மனம்நிர்மலமாயிற்று.

"ம்கூம்‌. உங்கள்பெண்டாட்டி மேல்வெயில்பட்டால்அப்படியே கன்றிப்போய்விடுவாளாக்கும்‌. அடேங்கப்பா, தரிசனத்தைப்பார்‌. இனி பானு போகிற இடமெல்லாம்குடை பிடிப்பீர்களா? கூஜாவுக்குப்பதில்குடையா?'” என்று மாலதி கேலி செய்யத்தொடங்கவும்சிரிப்பும்அகபா மற்றது எல்லாம்மறந்தும்போயிற்று.

தேனிலவு பற்றிப்பேச்சு வந்தது அன்று. “எங்கே, ராஜண்ணா? முன்பானால்காஷ்மீர்போய்இருக்கலாம்‌. இப்போது சிங்கப்பூரா? 'ரிசர்வேஷன்‌' எல்லாம்செய்துவிட்டீர்களா?'' என்று மாலதி விசாரித்தாள்‌.
ரிசர்வ்செய்தாயிற்று... மாமல்லபுரம்மட்டும்தான்‌'' என்றான்ராஜேந்திரன்முட்டுச்சிரிப்புடன்‌.

‌'மா.. முனையும்‌. என்ற ஏமாற்றத்துடன்வாயைப்பிளந்தாள்மாலதி. ச்சு, என்னண்ணா இது? நான்உங்களிடம்ஒரு பாக்கெட்டி.வி.க்குச்சொல்லி அனுப்பவேண்டும்என்றிருந்தேனே'! என்று சிணுங்கினாள்‌. “ஆமாண்டி உனக்கு பாக்கெட்டி.வி. உன்அண்ணனுக்கு ஜீன்ஸ்‌... அடுக்குவீர்களே... அவன்போவது ஹனிமூ னுக்கா, உங்களுக்கு ஷாப்பிங்செய்யவா?” என்று அதட்டினாள்மாலதியுடைய தாயார்‌.

பிறகு வாங்கித்தருகிறேன்‌ ' 'என்று ராஜேந்திரன்கூறவும்மீண்டும்உற்சாகமுற்றாள்மாலதி...“மாமல்லபுரம்கூட நல்ல இடம்தான்‌. ஜாலியாகக்கடலில்குளிக்கலாம்‌. நீ கடலில்குளிப்பாயில்லையா பானு? பயம்ஒன்றும்இல்லை. ராஜண்ணன்நல்ல நீச்சல்காரர்‌.

banumathi novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Banumathi Novel PDF

Info of Banumathi Ramanichandran Novel

Name of the Book:

பானுமதி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
318 Pages
ISBN-13:
5195182030765
Publisher:
Ramanichandran
Copyright Date:
1996
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel


Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Banumathi என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!