-->

Chandini is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Chandini PDF book download link is available.

Chandini PDF Download | Ramanichandran Novels


சாந்தினி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Chandini Ramanichandran Novel

என்ன செய்ய வேண்டும்அதைச்சொல்லுங்கள்‌, என்று கேட்டாள்சாந்தினி. வழியைக்காட்டுமுன்சங்கர்சற்று பீடிகை போட்டான்‌. ' உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஆயுதம்பெண்ணின்கண்ணீர்என்பார்கள்‌'' என்று தொடங்கினான்‌.

‌'மெய்யாகவார என்று சந்தேகத்துடன்கேட்டு விட்டுத்தன்கண்ணீரைத்துடைத்தாள்சாந்தினி, “கைகேயியின்கண்ணீர்ராமனைக்காட்டுக்கு அனுப்பவில்லையா? பாஞ்சாலியின்கண்ணீர்பெரும்போரை ஏற்ப டுத்தவில்லையா?!.

புதிர்போடாமல்விஷயத்தைச்சொல்லுங்கள்‌” என்று சோமநாதன்அவசரப்பட்டார்‌.

"சொல்லுகிறேன்கேளுங்கள்‌. நாமும்எவ்வளவோ மன்றாடினோம்‌. மிஸ்டர்செந்தில்மசியவே இல்லை. இப்போது சாந்தினி அவனிடம்சென்று கெஞ்சட்டும்‌. பெண்என்றால்பேயும்இரங்குமாம்‌. இந்தப்பேயன்இரங்காமலா போய்விடுவான்‌?! என்றான்சங்கர்‌.

நானா? நானா கெஞ்ச வேண்டும்‌?! என்று குழம்பினாள்சாந்தினி.

Download Ramanichandran PDF Novels More:


''நீயே தான்‌. தேக்கு மரத்துக்கு அஞ்சாத கோடரி கதலித்தண்டுக்கு நாணுமாம்‌. முயன்றால்நீ நிச்சயம்வெற்றிபெறுவாய்‌” என்று நம்பிக்கையோடு சங்கர்கூறினான்‌. ஆனால்நான்எப்படி ஓர்அன்னிய ஆணிடம்‌... என்று சாந்தினி தயங்கினாள்‌.

நாலு ஆண்பிள்ளைத்தடியன்களுடன்வேலை பார்க்கும்ஒரு பெண்ணின்பேச்சா இது: என்று கோபத்துடன்கேட்டான்சங்கர்‌, அங்கே நான்உண்டு என்வேலை உண்டு என்று இருக்கிறேன்‌. எவரிடமும்பல்லைக்காட்டிக்கெஞ்சுவது பழக்கம்இல்லை'' என்றாள்சாந்தினி. அவன்குத்தலில்உண்டான சினத்துடன்‌.

"சரிசரி, விடு சாந்தினி. யோசித்துப்பார்த்தால்எனக்கும்கூட சங்கர்சார்சொல்வது சரி என்றே படுகிறது" என்றார்சோமநாதன்‌. சாந்தினி ஒரு மாதிரியான பெண்‌. சற்று ஒதுங்கிப்போகும்குணம்‌, மானரோஷம்நிரம்பவும்பார்ப்பாள்‌.

அவளைப்போய்முகம்அறியாத ஒருவரிடம்‌ 'பிச்சை கேள்‌” என்றால்என்ன செய்வாள்‌? அன்னியனிடம்சென்று கூனிக்குறுகி, ''என்அப்பாவை விட்டுவிடு: என்பதே அவமானம்‌. போதாக்குறைக்கு ''இன்னொருவன்என்வருங்காலக்கணவன்‌. அவனையும்மன்னித்து விடு'' என்று கேட்கச்சொல்லுகிறார்களே! எஜிர்த்துச்சண்டை போடுவதானாலும்பரவாயில்லை.

சாந்தினி தன்னால்ஆனவரையில்மறுத்துப்பார்த்தாள்‌. சங்கருக்குக்கோபம்வந்துவிட்டது. 'அழகுக்கும்அறிவுக்கும்தொடர்பு இராது என்பார்கள்‌. உங்கள்பெண்நிரூபித்துக்காட்டுகிறாள்‌!” என்றான்குத்தலாக,

என்னையும்அவரையும்சிறைக்குள்பார்த்தால்தான்உனக்கு நிம்மதி! என்று எரிந்து விழுந்தார்சோமநாதன்‌. அதற்குமேல்பேச இயலாமல்சாந்தினி அடங்கிப்போனாள்‌. அவள்செந்திலிடம்தூது செல்லச்சம்மஇத்து விட்டாள்என்றதும்சங்கர்புன்னகையே உருவாடப்போனான்‌. செந்திலிடம்எப்படி எப்படிப்பேசுவது என்று படிப்படியாகச்சொல்லிக்கொடுத்தான்‌.

சாந்தினி மெய்யாகவே நாங்கள்தான்பணத்தைக்கையாடியதாக அவன்எண்ணிக்கொண்டு இருக்கிறான்‌. நீ மறுத்துப்பேசினால்அவனுக்குச்சினம்தான்அிகரிக்கும்‌. சும்மா அவனை ஒட்டியே பேசு. முடிந்த அளவு பணிந்து நட. '“ஏதோ தெரியாமல்செய்து விட்டார்கள்‌. இந்த ஒரு தடவை மன்னித்து விடுங்கள்‌. இல்லாவிட்டால்என்எதிர்காலமே இருண்டு விடும்‌” என்று அழு. ''என்காதலரைப்பிரிந்து என்னால்உயிரோடு இருக்க முடியாது என்று..."

நான்ஒன்றும்உங்களை...'' என்று ரோஷத்துடன்குறுக்கிட்டாள்‌, சாந்தினி. "எடுத்தெறிந்து பேசாமல்அவர்சொல்லுவதைக்கேள்‌. இன்றைக்கு உங்கள்இருமணம்முடிந்து இருந்தால்‌ ''அவர்இல்லாமல்நான்இல்லை”! என்று பிதற்றிக்கொண்டுதானே இருப்பாய்‌'' என்று அளந்தார்சோமநாதன்‌.

அதோடு அந்த செந்திலின்மனம்இளக வேண்டும்என்பது தான்முக்கியம்‌. மற்றபடு மெய்பொய்ஒன்றும்இல்லை சாந்தினி" என்றான்‌, சங்கர்‌, நயமாக. சாந்தினி உதட்டைக்கடித்துக்கொண்டு பேசாமல்நின்றாள்‌. அவளுக்கு ஒன்றும்பிடிக்கவில்லை. ஆனால்அவளுடைய விருப்பத்தை யாரும்மதிக்கத்தயார்இல்லை என்பது புரிந்தது. மேலே என்ன பேசுவது? கடனே என்று கேட்டுக்கொண்டு இருந்தாள்‌.

ஒருவழியாக உருவேற்றி முடித்தான்‌, சங்கர்‌. ''எப்படியும்வெற்றி நமக்குத்தான்‌, மாமா. சாந்தினி தன்அழகான விழிகளில்நீர்மல்க ஏறிட்டுப்பார்த்தால்போதும்‌ -- கருங்கல்கூடக்கனிந்துவிடும்‌. இவன்சாதாரண மனிதன்தானே'' என்றான்உற்சாகமாக.

ஏதோ விஷயம்ஒரு வழியாக ஓய்ந்தால்சரி! என்றார்சோமநாதன்அலுப்புடன்‌. சங்கரே மறுநாள்‌ '*கருணா புராடக்ட்ஸ்‌'' கம்பெனிக்கு சாந்தினியை அழைத்துப்போனான்‌. வழி எல்லாம்உபதேசம்தான்‌. ''அவனை எதிர்த்துப்பேசாதே. இப்போது மன்னித்தால்போதும்‌, என்ன வேண்டுமானாலும்செய்யத்தயார்‌” என்றுஎன்ன வேண்டுமானாலும்என்றால்என்ன..." சாந்னி சங்கடப்பட்டாள்‌.

சங்கர்பொறுமை இழந்து படபடத்தான்‌. ''சாந்தினி. நீ இந்தக்காலத்துப்பெண்‌, பழம்பாடாவதி இல்லை, உனக்கு நான்கற்றுத்தரத்தேவையும்இல்லை. புத்தியோடு நடந்துகொள்‌. வாய்ப்புக்இடைத்தால்எங்களுக்கு மீண்டும்வேலையும்கேள்‌. தொகையைத்தள்ளிவிடுமாறு கெஞ்ச." "எதற்கும்கடனாகக்கட்டுவதாக கேட்டுப்பார்க்றேன்‌. முதலில்என்நகைகளை விற்றுக்கொஞ்சம்கட்டிவிடலாம்‌. பிறகு... '

"அசட்டுத்தனமாக உளறுவதிலேயே குறியாக இருக்கிறாயே' சாந்தினி, அவ்வளவு பணத்தை நாம்எதற்காக இழக்க வேண்டும்‌? முடிந்த அளவு நட்டம்இல்லாமல்தப்புவதைப்பாராமல்இது என்ன விதண்டாவாதம்செய்கிறாய்‌? சொல்லுவதைக்கேட்கப்பழகு. அதோடு வேறு ஒருவர்தப்புக்கு நாம்பலியாக வேண்டுமா?!

"நீங்கள்கவனமாக இருந்திருந்தால்இப்படி நடந்து இராது அல்லவா? உங்கள்இருவரின்கவனக்குறைவுக்கு தண்டனை என்று ஏற்றுக்கொள்ளுவது..."' என்றாள்சாந்தினி.

"இரும்பவும்முட்டாள்தனமாகப்பேசுகிறாயே. அப்படியே கடனாகக்கட்ட வேண்டி வந்தால்எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்‌ -- அதை யோசித்துப்பார்த்தாயார ஒரு சினிமா, நாடகம்என்று போக முடியுமா? நல்ல துணிமணி வாங்க முடியுமா? நாயும்இன்கிறது; நாமும்சாப்பிடுகிறோம்என்று வயிற்றை வெறும்சோற்றால்நிரப்பிக்கொண்டால்போதுமா?

நாய்க்கும்நமக்கும்வித்தியாசம்வேண்டும்என்று தானே நானும்சொல்லுகிறேன்‌. அறியாதவனிடம்மானத்தை விட்டு மன்னித்து விடு என்று கெஞ்சுவதை விட பணத்தைக்கட்டுகிறேன்என்று கவுரமாகச்சொல்லலாமே'' என்று தர்க்கம்செய்தாள்‌, சாந்இனி.

இரும்பத்திரும்ப அந்தப்பாட்டையே பாடாதே. நான்சொல்வதைக்கவனி. அவனிடம்உன்சாமர்த்இியத்தைக்காட்டு. நீ கெட்டிக்காரியானால்காரியத்தை நான்சொல்வது போலை முடித்துக்காட்டு, இந்தக்கையாடல்விஷயத்தை அவன்அடியோடு மறந்துவிடுமாறு செய்‌'' என்றான்சங்கர்‌.

என்ன சாமர்த்தியம்‌. என்ன கெட்டிக்காரத்தனம்‌? சாந்தினிக்கு ஒன்றும்புரியவில்லை. மூளை குழம்பியது. நேற்று இந்நேரம்இருந்த உற்சாகம்என்ன? புள்ளிமானாய்மனம்துள்ளிக்குதித்தது என்னா இலவம்பஞ்சிலும்லேசாக இதயம்பறந்தது என்ன? இன்று அதே இதயம்ஐம்பது இலோ இரும்புக்குண்டுபோலக்கனப்பது தான்என்னா எவனோ ஒருவன்‌ - அவனைப்பேயன்கருங்கல்என்றெல்லாம்சொல்லுகிறார்கள்‌. அவனிடம்சாந்தினி தன்மானத்தை விட்டு, ''அய்யா தருமம்‌: என்று கெஞ்ச வேண்டுமாம்‌.

உங்கள்பிள்ளை மாதிரி எண்ணி ஒரு காசு போடுசாமி!” என்கிறார்களே, அதுபோல்உங்கள்மகளைப்போல எண்ணி என்வாழ்வைக்காப்பாற்றுங்கள்‌'" என்பதா?

"உன்வாழ்வைப்பற்றிய கவலை உன்னைப்பெற்ற அப்பனுக்கு இருந்திருக்க வேண்டும்என்று எடுத்தெறிந்து அவர்பேசிவிட்டால்என்ன செய்வது நாலுபேர்முன்னால்அவமானம்செய்தால்‌; பிறகு அந்த இடத்திலேயே நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாக வேண்டியதுதான்‌. சாந்தினி நெஞ்சுக்குள்ளேயே குமுறி களமை அழுகையாய்அழுதாள்‌.

அருகில்சங்கர்மந்திரம்ஒதுவது போலச்சொல்லிக்கொண்டே இருந்தான்‌. “எது வேண்டுமானாலும்செய்யத்தயார்என்று சொல்‌, சாந்தினி, எப்படியாவது இப்போது அவன்பிடியில்இருந்து நாம்மீண்டால்போதும்‌. பிறகு சமாளித்துக்கொள்ளலாம்‌. அங்கே 'போய்சும்மா விழித்துக்கொண்டு நிற்காதே. பிறகு நானும்உன்அப்பாவும்பத்து ஆண்டு காலம்கம்பி எண்ண வேண்டியதுதான்‌... '

சங்கர்சொல்லச்சொல்ல சாந்தினி இன்னமும்அஇகமாகக்குழம்பித்தவித்தாள்‌. "அவன்காலில்விழு. கண்ணீர்விடு; கதறு... விம்மி விம்மி அழு... எதுவானாலும்சரி செய்கிறேன்என்று... !! நினைக்கும்மானம்மரியாதையெல்லாம்அப்போதும்அழித்துதானே போகும்‌ "சிறைப்பறவையின்மகள்என்று மற்றவர்கூறும்போது தன்மானம்எங்கே தலை தூக்கும்ஆனால்‌, அவளது கெஞ்சலுக்கும்கதறலுக்கும்பயன்இருக்க வேண்டுமே. அந்தச்செந்தில்செவி சாய்க்க வேண்டுமே. அவர்மறுத்து விட்டால்‌...

சாந்தினியின்மனம்துடித்தது. நெஞ்சில்அச்சத்தைச்சுமந்தபடி செந்திலின்அலுவலகத்தை அடைந்தாள்‌. அவனது அறைக்குள்‌. காத்திருந்து அவனைக்காணச்சென்றாள்‌. அவனைக்கண்ணால்கண்டதுமே கொஞ்ச நஞ்சம்ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையும்அற்றுவிடக்கண்டான்‌.

chandini novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Chandini Novel PDF

Info of Chandini Ramanichandran Novel

Name of the Book:

சாந்தினி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
318 Pages
ISBN-13:
5195182030766
Publisher:
Ramanichandran
Copyright Date:
1997
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel



Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Chandini என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!