-->

Devi is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Devi PDF book download link is available.

Devi PDF Download | Ramanichandran Novels

தேவி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம். 

Sample of Devi Ramanichandran Novel


கடிதத்தைப்படிக்கையிலே தேவியின்முகம்சிவந்தது. '“என்ன தஇிமிர்‌'' என்று சீறுமுன்செந்திரு உற்சாகத்துடன்குஇத்தாள்‌. "அக்கா, . அக்கா நூறு ரூபாயா? அப்படியானால்நீ பெரிய பணக்காரி ஆகிவிட்டாய்‌! இல்லையா? அந்த ஆள்நல்லவர்தான்அக்கா. நூறு ரூபாயைக்கொடுத்து விட்டாரே'' என்றாள்மகழ்ச்சியுடன்‌.Download Ramanichandran PDF Novels More:

தேவி அவளை இரக்கமாகப்பார்த்தாள்‌. நூறு ரூபாயில்ஒருவர்பணக்காரராகி விட முடியுமா? அன்றாடம்பூ விற்றுஇரண்டு ரூபாய்சம்பாதிக்கிறவள்‌, அவளுக்கு நூறு ரூபாய்பெருந்தனம்தான்‌; ஆனால்அதை அலட்சியமாக விட்டெறிந்து இருக்கிறானே அந்த. அகம்பாவிர அந்த நூறு ரூபாயும்குப்பைக்காகிதமும்அவனுக்கு ஒன்றுதான்‌. ! எவ்வளவு திமிர்இருந்தால்பணமும்அனுப்பி விட்டு, ''சேலை வாங்கிக்கொள்‌”! என்றும்எழுதுவான்‌! அவள்கந்தலைக்கட்டினால்என்ன? கஇிழிசலை உடுத்தினால்என்னா? இவன்யார்அதைப்பற்றிச்சொல்லுவதற்கு?

சேலையில்வெளியே தெரிந்த கிழிசலை ஆத்திரத்துடன்மறைத்தாள்‌. தேவி அந்த நாறு ரூபாயை செந்திருவிடம்நீட்டினாள்‌. ''எவனோ கொடுத்தால்நீ வாங்கி வந்து விடுவதாடிர உம்‌! போய்த்திருப்பிக்கொடுத்து விடு, ஓடு'' என்றாள்‌, அழுத்தம்இருத்தமாக. செந்திரு மிரள விழித்தாள்‌. ''அய்யய்யோ! நான்மாட்டேன்‌, அக்கா... இதைக்கட்டாயம்உன்னிடம்கொடுத்து விடச்சொல்லியிருக்கிறார்‌. நீ வாங்கவில்லை என்று தெரிந்தால்‌, என்னைக்கொன்றே விடுவார்‌. நான்வாங்க மாட்டேன்நீயே ஏதாவதுகக்கொள்‌'' என்று ஓடப்பார்த்தாள்‌.

'தேவி அவளைக்கையெட்டிப்பிடித்தாள்‌. ''இந்தாடி என்றால்‌... அக்கா அவர்காரில்கிளம்பிப்போய்விட்டார்‌. அக்கா சென்னைக்குப்போடூறாராம்‌. நான்எப்படிக்கொடுக்க முடியும்‌. அதோடு கட்டாயம்பணத்தை உன்னிடம்சேர்த்து விட வேண்டும்என்று சொல்லியிருக்கிறார்‌. ௮க்கா என்னை விட்டுவிடு அக்கா, '! என்று மன்றாடினாள்கிறுமி.

"இந்த பணத்தை தேவியிடம்சேர்க்கா விட்டால்ஏதேனும்செய்வேன்‌!" என்று அந்த ''இனு'' மிரட்டியிருக்க வேண்டும்‌. அல்லது செந்திரு ஏன்இப்படி மிரண்டு விழிக்க வேண்டும்‌?"

"அக்கா! என்று செல்வி அழைத்தாள்‌.‌"என்ன?'' என்று இிரும்புமுன்தேவியின்பிடியிலிருந்து நழுவி ஒட்டம்பிடித்தாள்‌, செந்திரு. எங்கே போய்விடுவாள்‌? பிறகு பார்த்துக்கொள்ளலாம்என்று தங்கையிடம்தஇரும்பினாள்தேவி.

அதற்குள்‌ ''எல்லா மூதேவிகளும்‌ .மூலையில்அடைத்து கொண்டால்இருப்பவர்கள்எப்படிச்சாப்பிடுவது?'* என்று அத்தையம்மாளின்கடுங்குரல்வீடெல்லாம்எதிரொலி கிளம்பியது. '

அவசர அவசர்மாக முகத்தைத்துடைத்துக்கொண்டு கிளம்பினாள்‌, செல்வி. ‌உட்காரடி'' என்று அவளை அதட்டினாள்‌, தேவி. இரண்டு கை உள்ள மனிதப்பிறவிகள்சட்டியில்இருந்து எடுத்துப்போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்‌. மற்றதுகள்எக்கேடும்கெடட்டும்‌”' என்று உரக்க மொழிந்தாள்‌.

சற்று நேரம்அமைதி நிலவியது. பிறகு ஏதோ பாத்திரங்கள்உருளும்ஓசை கேட்டது. 'வாடா ரங்கு! சாப்பிடுவோம்‌. மிச்சம்மீதி இருந்தால்சாக்கடையில்கொட்டு, பட்டினி ெந்தால்தான்இந்தப்பிடாரிகளுக்கு சச வரும்‌”' என்றாள்‌, அத்தை.

அலட்சியமாக முகத்தைக்குலுக்கினாள்‌, தேவி. .''சும்மா படுத்துத்தூங்கு செல்வி. ஒருவேளைப்பட்டினியில்நாம்செத்து விட மாட்டோம்‌, நம்மனமும்செத்து விடாது.” தேவிக்கு பணிந்து படுத்தாள்செல்வி. 'தேவி குறுக்கும்நெடுக்கும்நடை போட்டாள்‌.

இனி இங்கே இருப்பது ஆபத்து என்பது அவளுக்கு நன்றாகத்தெரியும்‌. இன்னும்ஒரு தரம்இப்படி நடந்தால்செல்வியின்மனம்ஒடிந்து விடும்‌. அதுமட்டுமல்ல, அத்தையின்திட்டமும்இப்போது தேவிக்கு நன்றாக விளங்கியது. தன்உதவாக்கரை உறவினனுக்கு 'செல்வி யைக்கட்டிப்போட்டு விட வேண்டும்என்பது அவளது இட்டம்‌. அவள்வீட்டுக்கு ஒரு நிரந்தர வேலைக்காரியும்இடைப்பாள்அல்லவா? தேவி கொஞ்சம்ஏமாளியாக' இருந்திருந்தாள்அவளிடமே முயன்றிருப்பாள்‌. ' செல்வியின்வாகக்சரல் வாய்ப்பாகிப்போயிற்று.

இப்போது. இங்கிருந்த சென்று விட வேண்டும்‌. சென்றபின்என்ன செய்வது என்பது பிரச்சினை இல்லை. தேவியின்வகுப்புத்‌ (தோழி பானுரேகா. அவளுடைய அக்கா சசிரேகா சென்னையில்டாக்டர்‌. சிறு பருவத்தில்இருந்தே தேவி, செல்வி இருவரிடமும்அவளுக்கு ஒரு தனிப்பற்று உண்டு.

இங்கே இவர்கள்படும்துன்பம்தாளாமல்சென்னையில்தேவிக்கு ஒரு வேலை தேடி வைத்திருந்தாள்‌. , அதுபற்றிக்கடிதமும்எழுதியிருந்தாள்‌. ஆனால்சென்னைக்கு எப்படிப்போவது? மதுரையில்ருந்து சென்னை வரை செல்ல வேண்டும்‌. கொஞ்ச தூரம்தான்காலெட்டுப்போட்டு. நடந்து சென்று விடலாம்என்பதற்கு சென்னை அருகே ன்லையே டிக்கட்டுக்குப்பணம்‌! தேவிக்குப்‌. பளிச்சென்று மூளையில்பொறி தட்டியது. கைக்குள்கசங்கியிருந்த உறையைப்பார்த்தாள்‌. அதற்குள்இருந்த நூறு ரூபாய்‌ - அது தேவியையும்‌, செல்வியையும்கொண்டு சேர்க்குமே.

ஆனால்‌,. அந்தப்‌ 'பணத்தையா பயன்படுத்துவது? எவனோ ஒருவன்‌, முன்பின்அறியாதவன்எவ்வளவு மட்டமாக அவளை எடைபோட்டு பணம்அனுப்பியிருக்கிறான்இருந்திருந்து அந்தப்பணத்தைத்தொடுவதா? அதை இருப்பிக்கொடுத்துவிட வேண்டாமா?

'மூட்டாள்மூளையே கண்டபடி உளறாதே" என்று தன்தலையிலேயே. ஒன்று போட்டுக்கொண்டாள்‌: தேவி. இந்தப்பணத்தை அனுப்பியவன்இங்கே இல்லை. அப்படியிருக்க அவனிடம்எப்படிப்பணத்தைத்திருப்பிக்கொடுப்பது? ' அவனும்சென்னைக்குத்தான்போகிறானாம்‌, செந்திரு சொன்னாளே, தேவியும்அங்குதானே செல்ல வேண்டும்‌? அங்கே சென்றதும்‌, முதல்மாதச்சம்பளத்திலேயே நூறு ரூபாய்எடுத்து அவனிடம்கொடுத்து விடுவது அவ்வளவுதானே? இப்போது கடவுளாகப்பார்த்துக்காட்டிய வழியைக்கைவிடலாமா?


Download Ramanichandran PDF Novels More:
தேவி ஒரு முடிவுக்கு வந்து விட்ட திருப்தியுடன்ரூபாய்ஜேடடை எடுத்துப்பார்த்தாள்‌. ஏதோ ஒன்று அவள்‌. மனதில்நெருடியது. இந்தப்பணத்தால்அவளது வாழ்வே மாறிவிடுமோ என்று தோன்றியது. தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள்‌. இந்த அடிமை வாழ்வில்இருந்து விடுதலை பெற்றுப்புதுவாழ்வு தொடங்கத்தானே இதைப்பயன்படுத்தப்‌ ' போகிறாள்‌. _ பிறகு வாழ்வு. மாறுமோ என்று அஞ்சுவானேன்‌?'' அசட்டு மனம்‌!

இவ்வளவு நேரம்தமக்கையை பார்த்துக்கொண்டு இருந்த 'செல்வி, என்னக்கா அது? சசி அக்காவின்கடிதமா? பணமும்அனுப்பினார்களா?' ‌” என்று வியப்புடன்வினவினாள்‌. தேவியின்பதிலை எதிர்பாராமல்ச்சி அடிக்கடி கடிதம்எழுதுவாள்‌. ஏனெனில்உறை வாங்கும்அளவு கூட தேவியிடம்அனேகமாக காசு இராது என்பது அவளுக்குத்தெரியும்‌. அப்படி எழுதுவதும்கமலி என்ற இன்னொரு சினேகதி. வீட்டுக்குத்தான்எழுதுவாள்‌. .

எங்கே அத்தை , கையில்கிடைத்தால்அதோகதி ஆயிற்றே. ஆனால்‌, அவ்வளவு ௮ன்பானவளிடம்இருந்து..கூடப்பணம்பெற தேவி சம்மதித்தது இல்லை. எனவேதான்செல்விக்கு வியப்பு ஏற்பட்டது. முதலில்என்ன பதில்சொல்வது. என்பது: ணிக்கு புரியவில்லை. பிறகு மெல்ல, “இல்லையடி: இது... கமலி வீட்டில்ஏதோ விழாவாம்‌. வெற்றிலை பாக்குடன்வைத்துத்தந்தார்கள்‌.

சசி ௮க்கா கடிதம்மட்டும்தான்போட்டார்கள்‌” என்றாள்‌. பிறகு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டாள்‌. செல்வி, நாம்இங்கிருந்து ' போய்விடலாம்‌? இங்கே ' இருப்பது! எனக்குப்பிடிக்கவே இல்லை. "எனக்கும்இங்கே நிரம்பவும்கஷ்டமாக இருக்கிறது அக்கா. ஆனால்இங்கிருந்து எங்கே போவது"! என்று கேட்டாள்செல்வி.

பென்னைக்குப்பாகலாம்‌. அங்கே சசி அக்கா எனக்கு ஒரு வேலை பார்த்து வை கஇிறார்களாம்‌. சம்பளம்என்ன தெரியுமா? முத்நூறு 'ரூபாய்‌. மூன்று நூறுகள்‌/"' “அடேயப்பா! அப்படியானால்நாம்பணக்காரர்களாக விடுவோம்‌" என்றாள்‌, செல்வி உற்சாகமாக.

தேவியின்க்கம்‌] சட்டென. மாறியது. சற்றுமுன்செந்திரு இதையேதான்சொன்னாள்‌ 'அந்த அகம்பாவக்காரன்அனுப்பிய பணத்தைப்பார்த்துச்சொன்னாளே. பிடி வாதமாக அவன்‌ . நினைவை அகற்றினாள்‌. வலியச்சிரித்தபடி, '*ஆமாமடி. முகம்கழுவிக்கொள்‌. அடுத்து முதல்ரெயில்எதுவோ அதில்உளம்பி விடலாம்‌. சிக்கிரம்‌”” என்று தங்கையைத்துரிதப்படுத்தினாள்‌.

திடீர்‌. என்று 'எங்கேடி. இளம்புகிறீர்கள்‌?'. என்று பூசை வேளைக்கரடி மாதிரி அத்தை. உள்ளே நுழைந்தாள்‌. "கொஞ்சம்தெம்புடன்எழுத்தசெல்வி வழிக உட்கார்ந்து விட்டாள்‌. அத்தையாவது, அவர்களை அனுப்பி வைப்பதாவது?'

devi novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Devi Ramanichandran Novel PDF

Info of Devi Ramanichandran Novel

Name of the Book:

தேவி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
275 Pages
ISBN-13:
5195182030767
Publisher:
Ramanichandran
Copyright Date:
2002
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Devi Ramanichandran Novel


Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Devi என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!