-->

Ellam unakkaga is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Ellam Unakkaga PDF book download link is available.

Ellam Unakkaga PDF Download | Ramanichandran Novels

எல்லாம் உனக்காக என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Ellam Unakkaga Ramanichandran Novel

நித்யானந்தனைப்பொறுத்த வரையில்‌, எப்போதுமே அவன்திட்டமிட்டுச்செயல்படுகிறவன்‌! படிப்பு, வேலை எல்லாமே! திட்டப்படிதான்நடப்பதும்‌! அவனது திட்டத்தை மீறி, அவன்செய்த ஒரே செயல்‌, அவர்களது திருமணம்மட்டுமாகத்தான்இருக்க வேண்டும்என்பது, நிர்மலாவின்கருத்து!

அப்படித்தான்என்று, அவனும்சொல்லியிருக்கிறான! அவளைப்‌. பார்த்ததும்‌, மூளை கிறுகிறுத்துப்போய்‌, வேலை செய்வதையே நிறுத்தி விட்டதாம்‌! வாய்தானாகத்திருமணத்துக்குச்சம்மதம்சொல்லிவிட்டதாம்‌! 'ஆசை அறுபது நாள்‌' மயக்கத்தின்போது, அவனே கூறியது!

Download Ramanichandran PDF Novels More:

மற்றபடி, ரொம்பப்பெரிய வேலைக்குப்போய்‌, மிக அதிகமாகச்சம்பாதித்த பிறகுதான்திருமணம்செய்ய வேண்டும்என்று தீவிரமாக எண்ணியிருந்தவனாம்‌, அவன.

ஆனால்‌, அப்போதே அவன்ஓரளவு நல்ல வேலையே பார்த்துக்கொண்டிருந்ததால்‌, மகனுக்குத்திருமணத்தை முடித்துவிட வேண்டும்என்பது, அவனுடைய பெற்றோரின்விருப்பம்‌! மகனின்பொறுப்பை மருமகளிடம்கொடுத்துவிட்டு, குன்னூரில்இருந்த அவர்களது சிறு பண்ணையில்‌, வாழ்க்கையை நிம்மதியாகக்கழிக்க ஆசை!

அது போரடித்தால்‌, வெளிநாட்டில்இருந்த மற்ற மகன்கள்வீட்டுக்கு ஒரு சுற்றுக்கவலையற்றுப்போய்வரலாம்‌!

அப்போது கூட, அவர்கள்குன்னூரில்தான்வசித்துக்கொண்டிருந்தார்கள்‌! ஆனால்‌, நிம்மதியாக இருக்க முடியவில்லையாம்‌! மற்ற இரு மக்களும்அமெரிக்காவில்நல்லபடியாகக்குடும்பம்நடத்த, தனிக்கட்டையாக இருந்த இந்தக்கடைசி மகனைப்பற்றிப்பெற்றோருக்குக்கவலை!

அப்போதும்‌, பெண்ணைப்பார்‌., அதற்கு மேல்உன்விருப்பம்என்றுதான்‌, நித்யானந்தனைக்கூட்டி வந்திருந்தார்கள்‌! இல்லை என்று மறுப்பதற்கு, ஒரு பெண்ணின்வீட்டுக்குப்போய்இனிப்பும்காரமுமாகத்தின்ன, அவனுக்கு விரூப்பமில்லை! எனவே, சும்மாக்கோயிலுக்குப்போகிற மாதிரிப்போய்ப்பார்க்கலாம்என்று அவன்கூற, அதற்கேற்ப ஏற்பாடு செய்திருந்தார்கள்‌!

மனமற்று, அவனுடைய அன்னையின்தூண்டுதலில்திர்மலாவைப்பார்த்ததுதான்‌! பார்த்ததுமே தலையாட்டி விட்டானாம்‌! அதைத்தான்‌ “கிறுகிறுப்பு' என்பான்‌! திர்மலா நின்ற இடத்துக்குப்பின்னிருந்த தூணில்‌, ஒரு ரதி மன்மதன்சிலை இருந்தது. அங்கிருந்து, படுபாவி மன்மதன்அவன்மேல்குறி பார்த்து மலரம்பை விட்டு விட்டான்என்றெல்லாம்அவன்கதை சொல்லி, இருவருமாகச்சேர்ந்து சிரித்ததுண்டு!

ஆனால்‌, நித்யானந்தனிடம்ஒரு நேர்மை உண்டு. நல்ல வருமானம்என்று எண்ணி, இந்த வேலையைப்பெரிதாகக்கருதி, நிரமலா அவனை மணக்க நினைக்கக்கூடாது என்று அவளிடம்தெளிவாக, முதலிலேயே எடுத்துச்சொல்லிவிட்டான்‌. அப்போது, நிர்மலா கம்ப்யூட்டர்கோர்ஸ்ஒன்றில்சேர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்‌.

அங்கேயே சென்று, அவளோடு சற்றுப்பேச வேண்டும்என்று, அங்குள்ள காண்டீனுக்கே அழைத்துச்சென்றான்‌, நித்யானந்தன்‌! அவனைப்பார்த்ததும்‌, முதலில்ஏற்பட்ட மகிழ்ச்சி, படபடப்பு, பேச வேண்டும்என்றதும்மிரண்டது - அவனுக்குப்பிடிக்கவில்லை என்பது போல எதுவும்சொல்லி விடுவானோ என்ற அச்சம்‌ - தயக்கத்துடன்அவனோடு சென்றது... எல்லாமே, அப்போதுபோல அவளுக்கு நினைவு வந்தது!

அவளது கலக்கத்தை, அவன்கவனித்திருப்பான்போல! எனவே 'கண்டேன்சீதையை' மாடலில்‌, எடுத்ததுமே முதல்வாக்கியமாக, அவனைப்பொறுத்த வரையில்‌, அவளை மிகவும்பிடித்திருப்பதாகச்சொல்லி, அவளை அமைதிப்படுத்தி விட்டுத்தான்‌, நித்யன்தன்எதிர்காலத்திட்டம்பற்றி, அவளிடம்தெரிவித்தான்‌!

அப்படி, அவளது கலக்கத்தையே தாங்காது அவளை அமைதிப்படுத்தியவனால்‌, பிற்காலத்தில்எப்படி அவளை அவவளவு வேதனைப்படுத்த முடிந்தது? இன்றளவும்‌, அவளுக்கு, அது புரியாத புதிர்தான்‌! அன்றைக்கு எவ்வளவு அழகாக அவள்மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திவிட்டு, அப்பறமாக எதிர்காலச்சிக்கல்பற்றி எடுத்துரைத்தான்‌!

அதைச்சிக்கல்என்றுகூடச்சொல்ல முடியாது! வளமான வருங்காலத்துக்காக, அவன்தீட்டி வைத்திருந்த திட்டம்‌, சிறப்பான திட்டம்என்றுதான்கூறலாம்‌! அப்படித்தான்‌, அப்போது அவளுக்குத்தோன்றியது!

அது நடைமுறைக்கு ஒவ்வாத மூடத்தனமான திட்டம்என்பதை, அனுபவித்துப்பார்த்துதானே, அறிய வேண்டியிருந்தது! ஆனால்‌, அப்போது நித்யானந்தன்அவனது திட்டத்தை விவரித்தபோது, விழிகளை அகல விரித்து, இமை தட்டாமல்அவனைப்பார்த்தபடிதான்அவள்கேட்டிருந்தாள்‌! திட்டம்இதுதான!

அந்தச்சமயத்தில்அவன்செய்து கொண்டிருந்த பணியிலேயே நல்ல ஊதியம்தான்‌. ஆனால்‌, வருங்காலத்தில்பெரிதாக வளருவதற்கான வாய்ப்புகள்‌, அதில்அதிகம்இருக்கவில்லை! எனவே, அப்போதைக்கு அந்த வேலையை விட்டுவிட்டு, ஆறு மாதங்கள்கடுமையாக உழைத்து ஒரு தேர்வை எழுதினால்மிகவும்உயர்ந்த நிலையை எளிதாக எட்டிவிடலாம்‌! தேர்வை எழுதி விட்டால்‌, அவனுக்கு வெற்றி கிட்டும்என்பது, நூறு சதவீத நிச்சயம்‌! வெற்றிக்குப்பின்இரு மடங்கு சம்பளத்தில்‌, உடனேயே வேலை கிடைக்கும்‌! அவன்இப்போது பணிபுரியும்நிறுவனமே, தருவதாகச்சொல்லியிருக்கிறது!

அப்புறமும்‌, மேலே போய்க்கொண்டே இருக்கலாம்‌! உறவை விட்டு, நாட்டை விட்டு எங்கெங்கோ போய்அவனுடைய அண்ணன்மார்‌, மற்றவர்கள்சம்பாதிப்பதை, அவன்இங்கே, தாய்நாட்டில்இருந்து கொண்டே ஈட்டிக்காட்டுவான்‌! அவனது தோற்றமும்‌, குரலும்‌, அவளுக்கு மயக்கம்தந்த போதும்‌, அவளும்முட்டாளல்ல!

அவன்வேலையை விடுவது, அவளுடைய வருங்காலக்கணவன்என்கிற நிலையைக்கேள்விக்குறியாக ஆக்குமா என்று கேட்க வந்திருக்கிறான்‌! அவனது கண்களை நேராகப்பார்த்து முறுவலித்து, “எப்போது வேலையை விடப்போகிறீர்கள்‌? நம்திருமணத்துக்குப்பிறகா? அல்லது, இப்போதேயா?”' என்று இனிய குரலில்வினவினாள்‌!


Download Ramanichandran PDF Novels More:

நித்யனின்கண்களிலும்‌, முகத்திலும்தோன்றிய பிரகாசம்‌, இப்போதும்அவளுக்கு நினைவிருக்கிறது! அதைப்பார்த்து, அவள்உள்ளம்பூரித்ததும்‌! அதற்குள்‌, அவனுக்குப்பிடித்த மாதிரிப்பேசிவிட்டாளே!

அவன்மேற்கொண்டு தன்திட்டத்தை விவரித்தான்‌. “இப்போது இல்லைம்மா! அதற்குக்கொஞ்ச காலம்பிடிக்கும்‌! இதுவரை வேலை பார்த்ததில்‌; ஓரளவு பணம்சேர்த்து வைத்திருக்கிறேன்‌! இன்னும்கொஞ்சம்சேர்த்து விட்டால்‌, படிக்கிற காலத்தில்‌, நாம்யாரிடமும்உதவி கேட்கத்தேவையிராது! படிப்புச்செலவும்இருக்கிறதல்லவா? இன்னும்ஓர்ஆண்டாவது ஆகும்‌!'' என்றான்அவன்‌.

ellam unakaga novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Ellam Unakkaga Novel

Info of Ellam Unakkaga Ramanichandran Novel

Name of the Book:

எல்லாம் உனக்காக

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
275 Pages
ISBN-13:
5195182030768
Publisher:
Ramanichandran
Copyright Date:
2001
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel


Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Ellam Unakkaga என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!