-->

Ellorukkum Aasai Undu is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Ellorukkum Aasai Undu PDF book download link is available.

Ellorukkum Aasai Undu PDF Download | Ramanichandran Novels

எல்லோருக்கும் ஆசை உண்டு என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Ellorukkum Aasai Undu Ramanichandran Novel

மாதவி, முகம்வெளுத்துக்கீழே சரிவதை உணர்ந்து விரைந்து செயல்பட்டவன்கதிரேசன்தான்‌. ஓர்எட்டில்அவளை நெருங்கி, அவள்விழுந்து விடாமல்தாங்கிப்பிடித்து நிறுத்திய பிறகே, அதைக்கவனித்துக்கிருபாகரனும்‌, ''என்னம்மா?'' என்று ஓடி வந்தான்‌.

மாதவிக்குப்பெரிதாக மயக்கம்ஏதும்வந்துவிடவில்லை. சுயஉணர்வு இருக்கத்தான்செய்தது. ஆனால்அதிகமான வலியினால்இறுக்கமுற்ற அவயவங்களை அவளது விருப்பம்போல்இயக்க முடியவில்லை. தோளை அழுத்தும்பையை அகற்றி விட்டால்எவ்வளவோ வலி குறைந்து விடும்என்று தோன்றிய போதும்‌, அதைச்செய்யவோ, செய்யும்படி யாரிடமேனும்சொல்லவோ அவளால்முடியவில்லை.

Download Ramanichandran PDF Novels More:


கதிரேசன்அவளைத்தாங்கிப்பிடித்து, அருகில்இருந்த சிமெண்ட்பெஞ்சுக்கு பாதி தூக்கினாற்போல்அழைத்துச்சென்று, பரிவுடன்உட்கார வைத்தபோது, தன்னை ஓர்ஏமாற்றுக்காரியாக மாதவி உணர்ந்தாள்‌.

நல்ல வேளையாக அவளை உட்கார வைக்கும்போது, சற்று இடைஞ்சலாக இடித்த தோள்பையை அவன்அகற்றி விடவே, வலி குறைந்து நல்லபடியாய்மூச்சு விட முடிந்தது அவளுக்கு.

"உடம்பு சரியில்லாத பெண்‌. இவ்வளவு நேரம்நிற்க வைத்து நாம்இருவரும்பேசியது பெரும்பிழை. சும்மாவே நீண்ட பயணம்வேறு! முதலில்கான்டீனுக்குப்போய்ஒரு காபி வாங்கி வருகிறேன்‌, கிருபாகர்‌. கொஞ்ச நேரம்உங்கள்தங்கை இங்கே ஓய்வு எடுக்கட்டும்‌. அப்புறமாகக்கிளம்பு...” என்று பேசிக்கொண்டே போனவனை, இடைமறித்துஎனக்கு ஒன்றுமில்லை, இப்போதே போகலாம்‌...'' என்றாள்மாதவி.

இருவரும்மறுத்துப்பேசவும்‌, ''எனக்கு ஒன்றும்இல்லை அண்ணா! இந்தக்கைதான்மெள்ள மெள்ளத்தான்சுமை தூக்கலாம்என்று டாக்டர்சொன்னதை மறந்து சட்டென்று பையைத்தூக்கினேனா, வலியில்கொஞ்சம்ஒரு மாதிரி வந்துவிட்டது. இதற்குப்போய்பெரிதாக அலட்டினால்எனக்குப்பிடிக்காது. வாருங்கள்‌, போகலாம்‌'' என்று சற்று கண்டிப்பா குரலில்கூறியவள்‌, தோள்பையை இடது கையால்எடுத்துக்கொள்ள முயன்றாள்‌.

அதற்குள்ளாகப்பையை லாகவமாகத்தூக்கிக்கொண்ட கதிரேசன்‌, ''நீங்கள்கொஞ்ச நாட்கள்எந்தக்கையாலுமே, எந்தச்சுமையுமே தூக்க வேண்டாம்‌'' என்றுரைத்து விட்டுத்திரும்பி, போர்ட்டர்மீதியைத்எடுத்துக்கொள்ளப்பா'' என்ற என்னவோஅவன்தான்உரிமையாளன்போல உத்தரவிட, போர்ட்டரும்அதற்குப்பணிந்து பெட்டிகளைத்தூக்கிக்கொண்டு நடக்க, ஆட்சேபனையாக ஒரு சிறு பார்வைகூட 'இல்லாமல்‌, தன்பங்குக்கு ஒரு கூடையை - தண்ணீர்பாட்டில்‌, பற்பசை, பிரஷ்போன்றவை அடங்கியது, அதைத்தூக்கிக்கொண்டு கிருபாகரனும்செல்லவே வேறு வழியின்றி மாதவியும்அவர்களைப்பின்தொடரும்படி ஆயிற்று.

இந்த ஆள்பண்ணையார்என்றால்‌, அவர்பண்ணையில்வேலை செய்பவர்கள்அவர்சொல்படி நடக்க வேண்டியதுதான்‌. அரசாங்கத்திடம்சம்பளம்வாங்கும்அண்ணன்ஏன்இப்படி இந்த ஆளுக்குக்கீழ்படிய வேண்டும்என்று உள்ளூரப்புகைந்து கொண்டேதான்மாதவி நடந்தாள்‌. ஏற்கனவே முக்கால்பாகம்நிரம்பியிருந்த ஜீப்பின்பின்பகுதியில்‌, மாதவியின்பெட்டிகளையும்அடுக்கி, டாப்பை எடுத்து மூடி விட்டு உட்காருவதற்காக மூவரும்பின்புறம்வந்தார்கள்‌.

ஓரத்தில்அதிகக்காற்றடிக்கும்என்று உட்புறமாய்இரு ஆண்களுக்கும்நடுவில்உட்காருமாறு அழைத்ததை மாதவி மறுத்து விட்டாள்‌. எப்படியாவது பக்கத்தில்உட்கார வைப்பது; பக்கத்தில்உட்கார்ந்து விட்டதாலேயே பாத்தியதை வந்து விட்ட மாதிரிப்பிறகு பேசுவது இவன்களுக்கெல்லாம்வேறு வேலையே கிடையாதே! காற்றடித்தால்கன்றிப்போய்விட அவள்என்ன அப்படியோர்அதி கோமளவல்லி? என்ன கரிசனமடா।

'காற்றடித்தால்பறந்து போய்விட நான்என்ன இலவம்பஞ்சா, அண்ணா? நான்ஓரத்திலேயே உட்காருகிறேன்‌'' என்றாள்அவள்ஒரு சிரத்தையற்ற குரலில்‌.

Download Ramanichandran PDF Novels More:


"பஞ்சு காற்றில்பறக்கத்தான்செய்யும்‌. கற்பூரம்கரைந்தே விடுமே! இப்போதே பாதி கரைந்து விட்டாற்போலத்தெரிகிறவர்கள்‌, முழுவதுமாகக்காணாமல்போய்விட்டால்என்ன செய்வது என்கிற கவலைதான்‌. என்ன கிருபாகர்‌?"

என்னவோ பெரிய நகைச்சுவையைக்கண்டாற்போலக் கிருபாகரன்சிரிக்கவும்மாதவிக்கு இன்னமும்பற்றிக்கொண்டு வந்தது. தன்பக்கத்தில்அவளை உட்கார வைக்க இந்தப்பட்டிக்காட்டுப்பண்ணை வாரிசு செய்கிற முயற்சி புரியாமல்இந்த அப்பாவி அண்ணன்இளிக்க வேறு செய்கிறானே! அன்றைக்கு எவ்வளவு அழகாக அவள்மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திவிட்டு, அப்பறமாக எதிர்காலச்சிக்கல்பற்றி எடுத்துரைத்தான்‌!

அதைச்சிக்கல்என்றுகூடச்சொல்ல முடியாது! வளமான வருங்காலத்துக்காக, அவன்தீட்டி வைத்திருந்த திட்டம்‌, சிறப்பான திட்டம்என்றுதான்கூறலாம்‌! அப்படித்தான்‌, அப்போது அவளுக்குத்தோன்றியது! அது நடைமுறைக்கு ஒவ்வாத மூடத்தனமான திட்டம்என்பதை, அனுபவித்துப்பார்த்துதானே, அறிய வேண்டியிருந்தது!

ஆனால்‌, அப்போது நித்யானந்தன்அவனது திட்டத்தை விவரித்தபோது, விழிகளை அகல விரித்து, இமை தட்டாமல்அவனைப்பார்த்தபடிதான்அவள்கேட்டிருந்தாள்‌! திட்டம்இதுதான! அந்தச்சமயத்தில்அவன்செய்து கொண்டிருந்த பணியிலேயே நல்ல ஊதியம்தான்‌.

ஆனால்‌, வருங்காலத்தில்பெரிதாக வளருவதற்கான வாய்ப்புகள்‌, அதில்அதிகம்இருக்கவில்லை! எனவே, அப்போதைக்கு அந்த வேலையை விட்டுவிட்டு, ஆறு மாதங்கள்கடுமையாக உழைத்து ஒரு தேர்வை எழுதினால்மிகவும்உயர்ந்த நிலையை எளிதாக எட்டிவிடலாம்‌! தேர்வை எழுதி விட்டால்‌, அவனுக்கு வெற்றி கிட்டும்என்பது, நூறு சதவீத நிச்சயம்‌! வெற்றிக்குப்பின்இரு மடங்கு சம்பளத்தில்‌, உடனேயே வேலை கிடைக்கும்‌! அவன்இப்போது பணிபுரியும்நிறுவனமே, தருவதாகச்சொல்லியிருக்கிறது!

அவன்சாலையைச்சுட்டிக்காட்டினான்‌. பெரிய பாம்பு ஒன்று வேகமாக சாலையைக்குறுக்கே கடந்து சென்று வயலின்வேலிச்செடியுள்மறைந்தது. விழியகலப்பார்த்துக்கொண்டிருந்தவளிடம்‌ “'பார்த்தாயா? அருகில்இருந்து இந்த அழகை ரசிப்பதானால்‌, இதுபோல அஆபத்துகளுக்கும்தயாராக இருக்க வேண்டுமாக்கும்‌!'' என்று கிருபாகரன்கேலிக்குரலில்இயம்பினான்‌.

''ரொம்பவும்மிரட்டுகிறீர்களே கிருபா। அப்படியொன்றும்இந்தப்பாம்புகள்ஆட்கள்இருக்குமிடத்தில்வளைய வருவதில்லை, மாதவி'' ஏன்றபடி மீண்டும்ஜீப்பை எடுத்தான்கதிரேசன்‌. என்னமோ, பெற்றுப்பெயர்வைத்தமாதிரி 'மாதவியாமே' மிஸ்மாதவி என்று மரியாதை கொடுத்து அழைக்க இந்தப்பட்டிக்காட்டு மனிதனுக்குத்தெரியாது போல என்று உள்ளூர எண்ணியபடி, ''காரை நிறுத்தாமலே சென்றிருந்தால்அந்தப்பாம்பைச்சாகடித்திருக்கலாமே!'' என்றாள்மாதவி.

'பாம்புகள்விவசாயிக்கு மிகவும்நன்மை செய்வன மாதவி. கதிர்களை உண்டு அழிக்கும்எலிகளை விழுங்கி நஷ்டத்தைக்குறைப்பன. அதனாலேயே பாம்புகளை இங்க யாரும்கொல்வது இல்லை'' என்று கதிரேசன்விளக்கினான்‌.

ஓகோ!'' என்று தலையாட்டினாள்மாதவி. பயனற்ற ஒன்றை இறைவன்படைப்பதே இல்லைபோலும்‌.. ஆனால்வினோதனை அவர்ஏன்படைத்தார்‌? எத்தனை ஆசைகள்‌! எத்தனை கனவுகள்‌! ஆசைகளே உருவாக... வினோதனின்நினைவில்வழக்கம்போல மாதவியின்மனம்குன்றி முகம்‌: வாடிப்போயிற்று. எதிர்காலம்ஒரு பாழடைந்த பெரும்பள்ளமாகத்தோன்றியது.

ellorukkum aasai undu, ramanichandran novel pdf download, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download
Ellorukkum Aasai Undu Novel PDF

Info of Ellorukkum Aasai Undu Ramanichandran Novel

Name of the Book:

எல்லோருக்கும் ஆசை உண்டு

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
221 Pages
ISBN-13:
5195182032769
Publisher:
Ramanichandran
Copyright Date:
2003
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Ellorukkum Aasai Undu என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!