-->

En Kannil Paavai Andro is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph En Kannil Paavai Andro PDF book download link is available.

En Kannil Paavai Andro PDF Download | Ramanichandran Novels


என் கண்ணின் பாவையன்றோ என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம். 

Sample of En Kannil Paavai Andro Ramanichandran Novel

ஞாரலைச்சற்றும்உயர்த்தாமல்கூறிய போதும்அந்தஒரு நிமிடம்என்ற வார்த்ர்தைகள்‌ “நில்‌”என்ற உத்திரவுதான்‌. நின்று திரும்பிய அனுசூயாவைஇங்கே வாஎன்று அழைத்தான்சித்தரஞ்சன்‌.

பதில்பேசாமல்திரும்பி வந்து மீண்டும்அவன்எதிரே நின்றாள்அவள்‌. வெளிப்பார்வைக்கு அமைதியாகக்காட்டிக்கொள்ள முயன்றாலும்உள்ளூர அவளது நெஞ்சு தவியாய்த்தவித்தது.

ஏன்அமைக்கிறான்‌? வேலையில்ஏதும்தவறு இருந்ததா? எதற்காகவும்கண்டிக்கப்போகிறானா? அப்படி மிடுக்காய்ப்பேசியிருக்கக்கூடாதோ? அவள்முகத்தை ஒரு தரம்உற்று நோக்கி விட்டுஅச்சச்சோ!'” என்றான்அவன்‌. '“அதற்குள்போய்விட்டதே'' என்று வருத்தமும்காட்டினான்‌.
Download Ramanichandran PDF Novels More:

திகைப்புடன்விழித்து, '“என்னது சார்‌?!” வெகுளியாய்வினவினாள்அவள்‌.“அதுதான்‌, கன்னத்தில்இருந்ததே அந்தச்சிவப்பு'' என்றான்அவன்மேலும்சோகமாகவே. கலீர்என்று சிரிப்புடன்மீண்டும்அவள்கன்னங்களில்ரோஜாக்கள்பூத்தன.

இந்தக்காலத்தில்‌, நாணத்தால்கன்னங்கள்சிவப்பதை உன்னிடம்மட்டும்தான்பார்க்கிறேன்‌. என்மனமார்ந்த பாராட்டுகள்‌. வெகுவெகசு அழகாக இருக்கின்றன'' என்று அவளை ஒரேயடியாய்உச்சிகுளிர வைத்தான்அவன்‌.

என்ன பதில்சொல்வது என்று ஓரிரு கணங்களில்தவியாய்த்தவித்துவிட்டு '... ... நன்றி சா...ர்‌”” என்று உளறிக்கொட்டிக்கிளறி மூடிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்அவள்‌.

தன்இருக்கையில்தொப்பென விழுந்து வெகு தூரம்ஓடிக்களைத்தவளைப்போன்று பெரிய பெரிய மூச்சுகளை எடுக்க நேர்ந்தபோதுதான்அவ்வளவு நேரம்அவள்மூச்சடைத்து நின்றிருந்ததே அவளுக்குப்புரிய வந்தது.

கன்னம்சிவந்ததாமா? இருக்கும்‌. முகமெல்லாம்சூடானது போல்தோன்றியதே. அப்போதுதான்சிவந்திருக்குமோ? அழகாக இருந்தது - அதிலும்வெகு வெகு அழகாக இருந்தது என்றானே?

கைப்பையை எடுத்து அதிலிருந்து சிறிய வட்டக்கண்ணாடியை எடுத்து முகத்தைப்பார்த்தாள்‌. ஒன்றும்தெரியவில்லை. சிவப்பையே காணவில்லையே. சிவந்தால்அல்லவா அது அழகா இல்லையா என்று தெரியும்‌? ஆனால்அவன்முன்னிலையில்மட்டும்ஏன்சட்டென்று முகம்சூடாகிப்போகிறது!

எப்படியோ, அது வெகு வெகு அழகாக இருந்தது என்பதில்அதை அவன்கவனித்ததில்கவனித்துப்பாராட்டியதில்அவளுக்கு ஆனந்தம்தான்‌. வீட்டில்ஒருவராலும்பாராட்டப்பெறாத அழகை அவன்ரசிப்பதும்புகழ்வதும்அவளுக்குப்பெரும்பூரிப்பாய்இருந்தது. மெய்தான்‌. ஆனால்கூடவே ஒரு பயமும்உண்டாயிற்று.

ஒருவேளை இவன்மட்டத்தில்உள்ள பணக்கார வர்க்கத்துக்கு, ஆண்பெண்வித்தியாசம்இல்லாமல்பழகுவதும்‌, உதட்டளவாய்ப்புகழ்வதும்இயல்பாக இருக்குமோ? இதில்அனுசூயா அதிகம்மகிழ்ந்து போவது சரியில்லை தானோ?

உண்மையில்சித்தரஞ்சன்எப்படிப்பட்‌.டவன்‌? அலுவலகத்துக்கே கூட இரண்டொரு பெண்கள்‌ - மிகவும்நாகரீகமாய்உடையணிந்தவர்கள்‌ - அவனை நாடி வருவதை அனுசூயாவே கண்டதுண்டு.

அவர்களோடு சிரித்துப்பேசியபடி அவன்செல்வதையும்பார்த்திருக்கிறாள்தான்‌. அவர்களெல்லாம்யாராக இருக்கும்‌? உறவோ? உறவானாலும்அது உடன்பிறந்த சொந்தமில்லை. மற்றதைப்பற்றி எப்படி அறிவது?

இன்று எப்படியும்நீலாவின்வீட்டுக்குச்செல்ல வேண்டும்என்று முடிவு செய்து கொண்டு மேலே வேலைகளைத்தொடர்ந்தாள்அனுசூயா. சித்தரஞ்சனுடைய அன்றையஎங்கேல்மெண்டு'களை வரிசைப்படுத்தி அவர்களுக்கேற்றபடி பைல்களைப்பார்த்து குறிப்புகள்தயாரித்தாள்‌.

அவன்மற்றவரைத்தொழில்ரீதியாகச்சந்திக்கத்தொடங்கும்பதினோரு மணிக்குள்அந்தக்குறிப்புகளை அவனிடம்சேர்ப்பித்தாள்‌.

அதற்குள்அவன்மீண்டும்‌ 'டேப்‌'பில்பதிவு செய்திருந்த கடிதங்களை டைப்செய்தாள்‌. இடையிடையே அவன்அவளை அழைத்து டிக்டேட்செய்தவைகளைச்சுருக்கெழுத்தில்குறித்துக்கொண்டு வந்து அவைகளையும்‌ 'டைப்‌: செய்து முடித்தாள்‌.

கடைசியாக எல்லாவற்றையும்அடுக்கி எடுத்து அவன்கையெழுத்துக்காகக்கொண்டு போய்வைத்ததும்‌ “அடே யப்பா!”' என்று வியந்தான்அவன்‌,“நான்உன்னை ரொம்பவும்அதிக வேலை வாங்குகிறேனோ என்று சந்தேகமாய்இருக்கிறது அனுசூயா; டைப்செய்வதற்கு வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாமேஎன்றபடி ஒவ்வொன்றாகப்படித்துக்கையெழுத்து இடலானான்‌.

இவைகளெல்லாம்ரகசியமாக இருக்க வேண்டியவை என்று சொன்னீர்களே, சார்‌, மேலும்எனக்கு ஒன்றும்சிரமமாக இல்லை”" என்று பதிலிறுத்தபடி அடுத்த கடிதத்தை அவன்முன்னே எடுத்து வைத்தாள்அனுசூயா.

உனக்குச்சிரமமாக இல்லாமல்இருக்கலாம்‌. ஆனால்அதிகபட்ச வேலையாகப்பூ மட்டும்பறிக்கத்தகுந்த இந்த வெண்டைப்பிஞ்சு விரல்கள்தட்டெழுத்து யந்திரத்தோடு போராடுவது என்றால்எனக்கு உறுத்துகிறதே'' என்று கையிலிருந்த பேனாவினால்அவளது விரல்களை மெல்ல வருடினான்சித்தரஞ்சன்‌.

'ஜிவ்‌'வென்று மனம்பறந்தது அவளுக்கு. அவன்விரல்களாலேயே தொட்டால்‌... எங்கெங்கோ சிறகடித்த மனதைக்கஷ்டப்படுத்தி தரைக்குக்கொணர்ந்தாள்‌. “டைப்பிங்கில்இருந்தபோது இதைவிட அதிகம்‌ 'டைப்‌”செய்திருக்கிறேன்சார்இன்னும்கூட என்னால்செய்ய முடியும்சார்‌...” என்று வேகமாய்ப்பேசியபடியே அடுத்த கடிதத்தை அவன்முன்னே வைக்க நீட்டியபோது தான்அவன்முன்னதிலேயே கையெழுத்திடவில்லை என்று தெரிந்தது.

'சா...ர்‌?” என்று நிமிர்ந்தவள்அவன்பார்வையால்குழம்பிப்போய்ப்பேச்சை நிறுத்தினாள்‌. லேசாகச்சிரித்துவிட்டுத்தொடர்ந்து வேலையைக்கவனித்தான்அவன்‌, எல்லாம்.கே. எல்லாமே நீயே போஸ்ட்செய்து விடு. நாளைக்கு அந்த பட்டாச்சார்யா பைல்வேண்டும்எனக்கு.

மற்றது எல்லாம்டிக்டாபோனில்பதிவு செய்து வைக்கிறேன்‌... என்றவன்கையைத்திருப்பி மணியைப்பார்த்தான்‌.“ஐந்தாகி விட்டதல்லவா? இனி நாளை பார்த்துக்கொள்ளலாம்‌. கிளம்பு, உன்பஸ்ஸ்டாப்வரை உன்னைக்காரில்கொண்டு விட்டுவிட்டுப்போகிறேன்‌”' என்று எழுந்தான்‌.
en kannil paavai andro, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
En Kannil Paavai Andro

Info of En Kannin Paavai Andro Ramanichandran Novel

Name of the Book:

என் கண்ணின் பாவையன்றோ

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
297 Pages
ISBN-13:
5195182032877
Publisher:
Ramanichandran
Copyright Date:
1998
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் En Kannil Paavai Andro என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!