-->

En Sinthai Mayanguthadi is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph En Sinthai Mayanguthadi PDF book download link is available.

En Sinthai Mayanguthadi PDF Download | Ramanichandran Novels

என் சிந்தை மயங்குதடி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம். 

Sample of En Sinthai Mayanguthadi Ramanichandran Novel

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, நீ என்ன பொய்சொன்னாய்என்று, அதற்கான விவரம்ஏதும்‌, மதுவந்தி கேட்கவில்லை! ஏனெனில்‌, அவளுக்குத்தெரிய, சிந்தாமணி சொன்னதும்‌, அவள்அதைச்சொன்ன வினாடியில்இருந்து நம்ப முடியாமல்நம்பியதும்‌, அவளது உலகத்தைத்தலைகீழாகப்புரட்டி, இன்றுவரை அவளை வாட்டி வதைத்துக்கொண்டிருப்பதும்‌, இன்னமும்ஏற்க முடியாமல்தவிப்பதும்‌, எல்லாமே, ஒன்றே ஒன்றுதான்‌!

அது பொய்யா? காதுக்குள்‌ 'ஹோ'வென்று, கடல்இரைச்சல்போல ஏதோ கேட்க, அதை மீறிக்கொண்டு, தொடர்ந்து சிந்தாமணியின்குரலும்‌, அவள்காதில்விழுந்தது!

"நான்செய்தது, பெரிய தப்பு மது, ரொம்பப்பெரிய தப்பு! ஆனால்‌, அதை நான்வயிற்றெரிச்சலிலோ, பொறாமையிலோ செய்யவில்லை என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்‌, மது! அதுவும்‌, சித்தப்பாவும்‌, சித்தியும்எனக்குச்செய்திருக்கும்நன்மைகளை எண்ணிப்பார்க்கிறபோது... ஏன்‌, நீயும்‌, வினுவும்கூட, என்மேல்மட்டமான அன்பையா பொழிந்தீர்கள்‌? அதைப்பார்க்கிற போது, ரொம்பவும்நன்றிகெட்ட தனமாக, அன்ப கேவலமாகத்தெரிகிறது,
Download Ramanichandran PDF Novels More:
மது! "ஆனால்‌, த்த காலை வரையிலும்கூட, நான்செய்தது தப்பு என்றோ, அந்தத்தப்பு மிகவும்பெரியது என்றோ நான்எண்ணியதே இல்லை! முழுமையான அன்பு இல்லாததால்‌, நீங்கள்எல்லோருமாகக்கவனப்பிசகாகச்செய்ய இருந்த தப்பைச்செய்ய விடாமல்தடுத்து நிறுத்தியதாகவே எண்ணினேன்‌! இப்போதோ, உன்முகத்தை நிமிர்ந்து பார்த்து, நடந்ததைச்சொல்லக்கூட, எனக்கு அவமானம்தாளவில்லை!

"அன்றைக்கு... மது, அப்போதெல்லாம்‌, என்மேல்‌. பரிதாபப்பட்டு, இந்த வீட்டில்என்னை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்‌., மற்றபடி உண்மையான அன்பினால்அல்ல என்கிற எண்ணம்‌, எனக்கு அடிக்கடி வரும்‌! என்திருப்பூர்பாட்டி, பாட்டி எப்போதும்சொல்வதுபோல, என்அம்மா,அப்பா வைத்துவிட்டுப்போன நகை, பணத்துக்காக என்று, அப்போதும்நான்நினைத்தது இல்லை! ஆனால்‌, அன்பு என்பது அடியோடு வேறு அல்லவா?

"அப்போது, விடுமுறையின்போது நான்பாட்டி வீட்டிற்குச்சென்றிருந்தேன்‌! நான்அங்கே இருந்தபோதுதான்உன்‌... உன்திருமண ஏற்பாடு பற்றிய செய்தி வந்தது! அதற்கு நாலைந்து .முறை வந்தபோதும்கூட, நான்‌, அதைப்பெரிதாக நினைத்ததில்லை! உன்புராஜெக்ட்விஷயமாக அறிமுகமான மனிதர்‌, பக்கத்தில்வீடு அல்லது அலுவலகம்இருப்பதால்‌, பார்க்கிற நேரம்வருகிறார்என்றுதான்எண்ணியிருந்தேன்‌! அவரை நீ ஆவலாகப்பார்க்கும்போது கூட, எனக்குச்சிரிப்புதான்வரும்‌!

என்னைவிடச்சின்னப்பெண்‌! என்னமாய்ப்பார்க்கிறாள்என்று வேடிக்கையாக எண்ணுவேன்‌!“அந்த விடுமுறையில்‌, நான்‌: பாட்டி வீட்டுக்குப்போயிருந்தபோதுதானே, உன்திருமண ஏற்பாடு பற்றிச்சித்தப்பா அங்கே, எனக்கு எழுதினார்‌! நீயும்மிஸ்டர்சைதன்யனும்சேர்ந்து வந்தது, பழகியது எல்லாம்‌, அப்போது புரிந்தது! பிடித்தது,

பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது! ஆனால்சிறு உறுத்தல்‌... ஏதோ எனக்கு மறைத்துச்செய்தது போல்‌, என்னை ஏமாற்றிவிட்டது போன்ற உணர்வு! அது நிஜம்‌., என்னை அங்கே அனுப்பிவிட்டுத்திருமணப்தான்என்று, பாட்டி அடித்துச்சொன்னார்கள்‌.

பெரியவள்ஒருத்தி இருக்கும்போது, அடுத்தவளுக்குத்திருமணம்செய்வார்களா? முறைப்படி, பெரியவளுக்குத்தானே முதலில்மணமுடிப்பார்கள்‌? மாறாக, மூத்தவள்இருக்க, அடுத்தவளுக்குத்திருமணம்செய்தால்‌, பெரியவளுக்கு என்ன குறைவோ, என்ன தவறோ என்று எல்லோரும்தப்பாக எண்ணமாட்டார்களா? மூத்தவளுக்கு அப்புறம்திருமணம்எப்படி நடக்கும்என்று... அப்போதும்‌,

உனக்குத்திருமணம்செய்கிற அவசரத்தில்‌, என்னைப்பற்றிய நினைவே, சித்தி, சித்தப்பாவுக்கு மறந்துவிட்டது என்று நினைத்தேனே தவிர, பாட்டி சொன்னது போல, வேண்டும்என்று என்னை அவமானப்படுத்தி, எனக்குக்கல்யாணமே நடக்காமல்கெடுக்கத்திட்டமிட்டதாக நான்எண்ணவே இல்லை, மது!

ஆனால்‌, உனக்கு முதலில்மணமானால்‌, அப்புறமர்க, எனக்கு ஆகவே, ஆகாது என்று மட்டும்மனதில்தோன்றி விட்டது!“அதற்குச்சரியாக, என்பெரிய, சின்ன மாமாக்களுடைய மகன்களின்திருமண உதாரணமும்இருந்தது! இருவருடைய பெண்களுக்கும்அப்படித்தான்‌, வரிசையாக, வயதுக்கணக்குப்படியேதான்நடக்கும்என்று, பாட்டி

உன்திருமணம்முதலில்நடந்துவிட்டால்‌, அப்புறம்‌, நாற்பது வயதானாலும்‌, நான்தனி மரம்தான்‌., அதனால்‌, உன்கல்யாணம்நடக்கவிடாமல்‌, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்என்று திரும்பத்திரும்பச்சொல்லி அனுப்பினார்கள்‌!

"இங்கே வந்து பார்த்தால்‌, கிட்டத்தட்ட எல்லாம்முடிவாகி, நிச்சயவிழாவின்நாள்நெருங்கியிருந்தது! என்ன சொல்லி விழாவை நிறுத்துவது என்று ஒன்றும்புரியாமல்‌, அழுகைதான்வந்தது!

நான்அழுதால்தான்‌, உங்களுக்கெல்லாம்தாங்காதே! என்ன என்ன என்று கேட்கக்கேட்க, இன்னும்அழத்தான்முடிந்தது! அப்போதுதான்‌, சித்தி ஒன்று சொன்னார்கள்‌! எதையோ சொல்லப்பயந்து, அழுகிறாளோ என்றார்கள்‌!


சட்டென்று, வழி தெரிந்தாற்போல, சைதன்யன்நடத்தை மோசம்‌., என்னிடமே தப்பாக நடந்தார்‌... என்று சொல்லிவிட்டேன்‌!‌“நான்விரும்பியது போல, உன்திருமணம்நின்று போயிற்று! அப்பாடி என்று அப்போது இருந்த மனநிலையில்‌, அதைப்பற்றி, நான்பெரிதாக நினைக்கவும்இல்லை!

இந்தச்சைதன்யன்இல்லாவிட்டால்‌, இன்னொரு நல்ல மாப்பிள்ளை, உரிய முறைப்படி, எனக்கு மணமானபின்தானாக நடக்கப்போகிறது என்று சாதாரணமாகத்தான்நினைத்தேன்‌! "ஆனால்‌, நேற்று, திருப்பூரில்‌, எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி, மது! சின்னமாமா மகள்‌, பெரியமாமா பெண்ணை விட, இரண்டு ஆண்டுகள்சின்னவளுக்கு, நேற்று திருமணம்முடிவாகிப்பூ வைத்துவிட்டுப்போனார்கள்‌! பாட்டியிடம்கேட்டால்‌,பையன்வீடு பணக்கார இடம்‌, எப்படி விடுவது என்கிறார்கள்‌!

முன்பு' என்னவெல்லாம்சொன்னார்கள்‌? அதையும்கேட்டேன்‌. உன்சித்தப்பா பொண்ணுக்கு, அந்தப்பையன்கொடுப்பினை இல்லை., கலைந்து போயிற்று., முடிச்சுப்போட்ட இடம்வந்தால்‌, தானாக நடக்கும்என்று, சும்மா எதையோ சொல்லி மழுப்புகிறார்கள்‌!

சரி, எங்கள்சின்ன மாமனார்பையன்நல்ல இடம்தானே, அதுவேனும்நடக்கும்என்று வந்தால்‌, அதுவும்இல்லை என்றானது எனக்குக்கஷ்டமாக இருக்கிறது, மது! அத்தோடு, சித்தப்பா வெளியே என்ன காரணம்சொன்னாலும்‌, அடிப்படை மறுப்பு உன்னிடம்இருந்து வந்ததை, என்னிடம்சொல்லிவிட்டார்‌! அப்புறம்‌, ரொம்ப உறுத்தியது! ரொம்ப காலமாக... சுமாராக மூன்று ஆண்டுகளாக, நீ
en sinthai mayanguthadi, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
En Sinthai Mayanguthadi

Info of En Sinthai Mayanguthadi Ramanichandran Novel

Name of the Book:

என் சிந்தை மயங்குதடி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
310 Pages
ISBN-13:
5195182032878
Publisher:
Ramanichandran
Copyright Date:
1999
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் En Sinthai Mayanguthadi என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!