-->

En Uyire Kannamma is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph En Uyire Kannamma PDF book download link is available.

En Uyire Kannamma PDF Download | Ramanichandran Novels

என் உயிரே கண்ணம்மா என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம். 

Sample of En Uyire Kannamma Ramanichandran Novel

திரும்பி, சைக்கள்ஸ்டாண்டை நகர்த்த சைக்கிளில்ஏற, பாரதி முயன்றபோது அவன்கரம்ஹாண்டில்பாரில்அழுந்தியிருந்தது. "மரியாதையாகக்கையை எடுங்கள்‌! என்று சீறினாள்அவள்‌. "கட்டாயம்‌. ஆனால்ஒன்று சொல்லிவிட்டுப்போகிறாயா? பணம்முக்கியம்இல்லையென்றால்வேறு எதற்காகக கடிதம்எழுதினாய்‌? - யோசனையோடு கேட்டான்அவன்‌.

படபடப்பு அடங்காமல்‌, ''உங்களுக்குக்கூட கொஞ்ச மேனும்மனிதாபிமானம்இருக்கும்‌. நியாய அநியாயம்பற்றிய பகுத்தறிவு இருக்கும்என்று தவறாக நினைத்து எழுதிவிட்டேன்‌. ஆனால்உங்களுக்குப்பணத்தின்பேச்சு மட்டும்தான்புரியும்போல இருக்கிறது!" - கொட்டினாள்அவன்‌.

Download Ramanichandran PDF Novels More:
"மனிதாபிமானமே இல்லாமல்அப்படி என்னம்மா தான்அநியாயம்செய்துவிட்டேன்‌?"' என்று சற்று அளவுக்கு அதிகமாகவே வியந்தான்அவன்‌. அவனது பாவனை அவளுக்கு மேலும்கனதூட்டியது. ஆத்திரம்அறிவின்எஇரி* என்று உள்ளூரக்கூறியபடி அதை அடக்கிக்கொண்டு, ''இந்த இடத்தில்இப்படி ஓரு தொழிற்சாலையைத்தொடங்குவது எந்த வகையில்மனிதாபிமானம்‌? ஏன்மனிதத்தன்ன்மயே எப்படி ஆகுழ் என்று நிதானமாகக்கேட்டாள்பாரதி,

ஏன்‌, அதில்என்ன தவறு? கர்நாடகம்கைவிரித்தால்காய்த்துபோகும்பூமி இது. பயிர்இல்லாவிட்டால்இந்த எழை மக்கள்பட்டினிதான்இட வேண்டும்‌. அப்படி கிடைக்கும்‌. அத்தனை பேர்விட்டிலும்வளம்பெருகும்‌. வீடு மட்டும்இல்லாமல்நாடும்வளம்பெறும்‌. ஓர்ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில்இருந்து காகிதம்வாங்குகிறோம்தெரியுமா? அது குறைந்து அன்னியச்செலாவணி மிச்சமாகும்‌. வீடு, நாடு இரண்டையும்வளப்படுத்துவதஇில்மனிதாபிமானம்எந்த இடத்தில்மைனஸ்ஆகிறது அழுத்தம்இருத்தமாகக்கேட்டான்அவள்‌.

சற்றுத்திகைத்துவிட்டு, “பெறிய பண்ணையார்பண்ணை வீடு பற்றி உங்களிடம்சொல்லவில்லை என்று அவனைக்கூர்ந்து நோக்கியபடி. கேட்டாள்அவள்‌. என்ர பண்ணண வீட்டில்பேய்தடமாடுகிறதாமாச - சிறு கேலி இலங்கத்தொடங்கெெவன்அவளது முகம்கடுப்பதைக்காணவும்‌, "எதோ இரண்டு மூன்று பிள்ளைகளைத்தாயுமானவர்அங்கே தங்க வைத்திருக்கிறார்‌. விரைவில்காலி செய்து தீநீதுவிடுவார்என்றும்கூறினார்‌.

இரண்டு மூன்றார தங்க வைதீதிருக்கிறாராச? அவளுக்கு குமுறிக்கொண்டு வந்தது. அனாதை இல்லத்தை ஒன்றும்இல்லாதது போலக்காட்டியிருக்கறார்பெரிய பண்ணையார்‌. நல்ல குணம்உள்ளவர்‌; ஒரு தரும காரியத்துக்கு வீட்டை இலவசமாகத்தந்திருக்கிறார்என்று எண்ணினாளே, வீடு பாழடைத்து விடாமல்பராமரிப்பார்கள்என்று நினைத்துக்கொடுத்திருப்பாரோ. ஒரு முடிவுக்கு வந்தவளாக, '*என்னோடு வர முடியுமா? என்று கேட்டாள்‌.

"சந்தோஷமாய்‌” என்று கண்ணால்சிரித்தபடி தலைதாழ்த்தினான்அவன்‌, கிண்டலா என்று உள்ளூரப்புகைந்தபடி, "பண்ணை வீட்டுக்கு" என்றாள்அவள்சுருக்கமாக. “எங்கே வேண்டுமானாலும்‌!" என்றான்௮வன்பழைய மாதிரியே.

என்ன அர்த்தத்தில்பேசுகிறான்என்று வெகுண்ட போதும்அதை வெளிப்படையாக அவளால்கேட்க முடியவில்லை. கேட்டாலும்வெகு எளிதாகக்கண்ணியப்போர்வை போர்த்தி விடக்கூடிய வார்த்தைகள்தானே அவை. ஆனால்இதை இலகுவாக எடுத்து அவனோடு இணைத்து நகைக்கவம்மனம்வராமல்‌, “பண்ணை விடு தவிர வேறு எங்கும்உங்களை நாள்அழைத்துச்செல்வதாக இல்லை. போகலாமா?" என்று கண்டிப்பான குரலில்கூறி மீண்டும்திரும்பினாள்‌.

ஆனால்அவனது கை ஹாண்டில்பாரை விட்டு நகராது இருக்கவும்சினத்தை விழிகளில்காட்டியபடி அவனை அண்ணாந்து பார்த்தாள்‌. அண்ணாந்துதான்நோக்க வேண்டியிருந்தது. இவன்ஏன்இவ்வளவு உயரமாய்இருக்க வேண்டும்‌? கோபப்பார்வையைக்கூடச்சரியாகப்பார்க்க முடியவில்லையே என்று அதையும்பினழையாய்அவன்மீதே சாட்டி அவனது கையை முறைத்தாள்‌.

வெகு பணிவாகக்காட்டிக்கையை எடுத்தவன்‌, ''என்னையும்சேர்த்துச்சுமக்க உன்சைக்கிளால்முடியுமோ என்னவோ? அதைவிட உன்னோடு உன்சைக்கிளையும்சேர்த்து இந்த மாருஇ ஜிப்சி சுமக்கட்டுமே, சைக்்இளைப்பின்புறம்போட்டுவிட்டு... என்று பதவிசாகச்சொல்லிக்கொண்டே போனவளை அவள்இடைமறித்தாள்‌.

தேவையில்லை. பண்ணை வீடு உங்களுக்குத்தெரியும்அல்லவா? சாலை வழியே வாருங்கள்‌! என்றவள்வினாடிக்குள்சைக்கினில்ஏறிப்பறந்து விட்டாள்‌. இயல்பாக வெளிப்பட்ட இந்த நவனினமும்‌, நேரான பார்வையும்திமிர்வம்கள்ளத்தனத்தோடு எப்படி இணைய முடியும்‌?
Download Ramanichandran PDF Novels More:
சிறது வேக கச்சுகள்அவள்விரைத்து வந்த விதத்தை விளக்கின. ஆனால்மேல்உதட்டின்மேலும்நெற்திமிலுமாக லேசாகப்பளபளத்த வியர்வையையும்விம்மித்தணியும்உடலையும்ரசித்துக்கொண்டு திற்க இடமின்றி அவனை உள்ளே அழைத்துச்சென்ற ாள்அவன்‌.

ஒரு முதிர்ந்த பெண்மணியின்கைகளில்ஓர்ஆறுமாதக்குழநீதை பாரதியைக்கண்டதும்‌, தன்இரு சிறு பற்களைக்காட்டி அவளிடம்தாவியது. புன்னகையோடு குழத்தையை வாங்இச்கொண்டாள்பாரதி. இரு முக மலர்ச்சிகளும்மனதைக்குளிர்விக்க குழந்தைக்கு விளையாட்டுக்காட்டும்விதமாகக்கையை நீட்டிச்சொடக்குப்போட்ட மதுசூதனனுக்குச்சட்டென ஓரு மாதிரியாகி முகம்சுண்டிப்போயிற்று.

குழந்தையின்அருகாக அவன்கையை தீட்டியிருந்ததை விடவும்அதிகமாக அவள்பின்னடைந்திருந்தாள்‌. இந்தப்பெண்௮வனை என்னவென்று எண்ணிக்கொண்டாள்‌? குழந்தைக்கு விளையாட்டுக்காட்டும்பாவனையில்அவளைத்தகாத முறையில்தொட முயலும்கயவன்என்றார மகாப்பெரிய ரதி என்று நினைத்துக்கொண்டாளாக்கும்என்று ஆத்திரமாய்எண்ணம்ஓஒடுகையிலேயே. 'ரதியே தானே' என்றும்அவனது ரசிக மனம்கூறியது.

அதை அடக்கியபடி கோபமாகவே அவள்முகத்தைப்பார்த்தவனுக்கு இப்போது திகைப்பு உண்டாயிற்று. அவனது கை நீண்டதையும்தான்பின்னடைந்ததையும்உணரக்கூட இல்லாததுபோல இயல்பாக அங்கே தொட்டிலில்கிடந்த சிசுவைக்காட்டி ஏதோ சொல்லிக்கொண்டு இகுத்தாள்அவள்‌. “

அப்படியானால்அவனை அயோக்கியன்என்று முடிவு கட்டி ௮வள்பின்நகரவில்லை, ஓர்ஆணின்கரம்நெருங்கியதும்அனிச்சை செயலாக அவளது உடல்பின்னடைந்து இருக்கிறது. சைக்கிளின்ஹாண்டில்பாரைப்பிடித்தபோது அவள்சினம்கொண்டதையும்தினைவு கூர்ந்தான்‌. ஏனோ மனம்லேசாகிவிட அவளது பேச்சைக்கவனித்தான்‌.
en uyire kannamma, ramanichandran novel download, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free download
En Uyire Kannamma Novel

Info of En Uyire Kannamma Ramanichandran Novel

Name of the Book:

என் உயிரே கண்ணம்மா

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
218 Pages
ISBN-13:
5195182032872
Publisher:
Ramanichandran
Copyright Date:
2004
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் En Uyire Kannamma என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!