-->

Enakkagave Nee is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Enakkagave Nee PDF book download link is available.

Enakkagave Nee PDF Download | Ramanichandran Novels

எனக்காகவே நீ என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Enakkagave Nee Ramanichandran Novel

சிலகணங்கள்திவ்யாவுக்கு அவளது காதுகளையே நம்ப முடியவில்லை. இந்த வீட்டில்எப்படி அழுகைச்சத்தம்கேட்க முடியும்‌? ஒருவேளை சன்னல்அருகே வெளியே. பூனை நாய்எதையாவது... தின்றுவிட்டு விழுங்க முடியாமல்விக்கியிருக்குமா இந்தச்சத்தங்கள்எல்லாம்பத்தடி தொலைவில்படுத்துத்இருப்பதாகத்திவ்யா எண்ணிக்கொண்டிருந்த பிரபாவின்கட்டிலில்இருந்து வருவதையும்உடனேயே உணர்ந்தாள்திவ்யா.

ஆனால்உணர்ந்ததை நம்புவதுதா அவளுக்குக்கடினமாக இருந்தது. ஏழே நாட்களில்ஆவலும்ஆனந்தமுமாக திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த பிரபா ஏன்அழவேண்டும்‌?
Download Ramanichandran PDF Novels More: 
ஆனால்பிரபாவின்அழுகை வெகுவாக பலப்படவும்எழுந்து அவள்அருகே சென்று கட்டிலில்அமர்ந்து, “என்ன பிரபா?” என்று பரிவுடன்விசாரித்தாள்திவ்யா. சற்று நேரம்ஒசையற்ற விசிப்புதான்அவளது பதிலாக இருந்தது. அவளது அழுகை அமரும்வரையும்பொறுத்திருந்து மீண்டும்திவ்யா கேட்டபோது, ''நான்‌...நான்செத்துப்போகப்போகிறேன்‌.'' என்று பதில்உரைத்து தன்சித்தப்பா மகளை அதிரவைத்தாள்பிரபா.

சிலவினாடி யோசித்துவிட்டு; ம்‌...கண்டுபிடித்துவிட்டேன்என்னை முட்டாளாக்குகிறயாக்கும்‌! ஆனால்தான்விளையாட்டுக்கு என்றாலும்இந்த அளவுக்கா பேசுவது? மக்கு.'' என்று அவளைக்கடிந்துக்கொண்டாள்திவ்டா.

விளையாட்டெல்லாம்ஒன்றும்இல்லை. நிஜமாகவேதான்சொல்லுகிறேன்‌...''என்றவள்மீண்டும்சற்று விசும்பிவிட்டு, “எனக்கு வேறே வழியே இல்லை, திவு. நான்உயிரோடு இருந்தால்அவமானம்தாங்காமல்அம்மா அப்பா இரண்டு பேரும்இறந்து போவார்கள்‌. அதைவிட நான்ஒருத்தி செத்துத்தொலைவதில்ஒரு நஷ்டமும்இல்லை.

ஏதோ கொஞ்ச காலம்மகளைப்பறிகொடுத்துவிட்டோமே என்று வருத்தப்படுவார்கள்‌. ஆனால்‌...அதைக்கூட உன்னைப்பார்த்து மறந்த) போவார்கள்‌. சும்மாவே அவர்கள்இருவருக்குமே உன்னைத்தநன்பிடிக்கும்‌. ஏதோ அவள்போனாலும்நல்லவேளையாக இவள்தங்கினாளே என்று... நிம்மதியாகி விடுவார்கள்‌...” என்று மேலும்கண்ணீர்வடித்தாள்பெரியவளான பிரபா.

"என்னடா இது, ஒரே பேத்தலாயிருக்கிறதே...” என்றவள்கையை நீட்டி படுக்கைப்பக்கத்து விளக்கைப்விளக்கின்ஒளியில்‌, ஒன்றுவிட்ட சகோதரியின்முகம்கன்றியிருப்பதையும்‌, வெகுநேரம்அழுததின்அறிகுறியாகக்கண்கள்கலங்கிச்சிவந்து இருப்பதையும்கண்ட திவ்யாவுக்கு உள்ளூர வயிற்றைக்கலக்கியது.

ப்‌...பிரபா, என்ன இது? என்னவிஷயம்‌? மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஏதாவது தகராறா? ப்ளீஸ்‌, சொல்லிவிட்டுத்தான்அழேன்‌.'' என்று அழுதவளைப்பற்றி உலுக்கினாள்‌. "முதலில்விளக்கை அணை. அம்மா அப்பாவுக்குத்தெரிந்தால்அவர்கள்வேறு உயிரைவிட்டுவிடுவார்கள்‌. அதைவிட அவர்கள்அறியாமல்நான்மட்டும்சாவது எழுந்து சென்று. அறைக்கதவை உட்புறமாகத்தாளிட்டுவிட்டு வந்தாள்திவ்யா. பிரபா, ப்ளீஸ்‌, என்னவென்று சொல்லு. சும்மா சாவு சாவு என்று பேத்தாதே. எதுவானாலும்சமாளிக்கலாம்‌. என்ன விஷயம்‌?'' என்றாள்

திடமான குரலில்‌. “ஒன்றுமே சமாளிக்க முடியாது...'” என்று மீண்டும்ஒரு மூச்சு அழுதாள்பிரபா. “ஒருவாரத்தில்திருமணத்தை வவத்துக்கொண்டு இப்படி முசு முசென்று அழுது முகத்தைப்பாழ்படுத்தாதே பிரபா.” என்று கண்டிப்புடன்பேசினாள்திவ்யா.

திருமணமாவது மண்ணாங்கட்டியாவது? அதெல்லாம்ஒன்றும்நடக்கப்போவது இல்லை. திருமணம்நின்றுவிடப்போகிறது. அதன்காரணம்வெளியாகும்போது எல்லோரும்என்முகத்திலும்அப்பா அம்மா மேலும்காறித்துப்பி அவமானப்படுத்தப்போகிறார்கள்‌. அப்படி அவமானப்பட்டு மூவரும்சாவதைவிட இப்போதே நான்மட்டுமாகப்ப்ளக்கில்கையை வைத்து விபத்துப்போல காட்டி இறப்பது நல்லது..."'

நம்புவார்களா? விபத்துக்கும்வேண்டுமென்று செய்வதற்கும்வித்தியாசம்இராதா? அப்போது மட்டும்ஊர்பேசாதா? அந்தப்பேச்சு மட்டும்‌ 'பெரியப்பா பெரியம்மாவுக்கு இனிப்பாகவா இருக்கும்‌? அப்போதும்ஊர்வம்பு தாங்காமல்ஏதாவது விபரீத முடிவுக்கு வரமாட்டார்கள்என்று என்ன நிச்சயம்‌?'' என்று வாதாடினாள்திவ்யா.

பிரபாவின்உடலில்சட்டெனத்தென்பட்ட விறைப்பு, திவ்யாவின்வார்த்தைகள்அவள்மனதை எட்டியிருப்பதைக்காட்டின. எனவே, அதே வழியிலேயே தொடர்ந்தாள்‌, உனக்குக்கல்யாணத்தில்இஷ்டமில்லாதபோது கட்டாயப்படுத்திக்கட்டிக்கொடுக்கப்பார்த்தார்கள்என்று பெரியப்பா பெரியம்மா பேரில்பழிசொல்லுவார்கள்‌. போலீஸ்‌ -வரும்உன்பெற்றோரை அழைத்துப்போய்ஆயிரம்ஸஷிதமாய்விசாரிப்பார்கள்‌. இந்த அசிங்கமெல்லாம்பெரியம்மா தாங்குவார்களா?''

முகம்வெளிற, 'பின்னே என்னதான்செய்வது, திவ்யா?'' என்று கலவரத்துடன்கேட்டாள்பிரபா. "நீ விஷயத்தைச்சொல்லு. அதன்பிறகு என்ன செய்வது என்று தீர்மானிப்போம்‌.'' உதடு துடிக்க, ''ஒரு கடிதம்‌'* என்றாள்பிரபா அவமானக்கன்றலுடன்‌. “என்ன கடிதம்‌?''

"அது...அது... என்று மீண்டும்கண்ணீருகுத்தாள்பிரபா. அதட்டியும்‌, கெஞ்சியும்‌, மிரட்டியும்‌, உந்தியும்ஒருவாறு பிரபாவிடமிருந்து திவ்யா கிரகித்த விஷயம்இதுதான்‌. படிப்பில்அவ்வளவாக நாட்டம்இல்லாத பிரபாவுக்குக்கலைகளில்ஆர்வம்அதிகம்‌. அப்போது ஓர்ஒவியனோடு நெருங்கிப்பழகினாள்‌. காதலிப்பதாகக்கூட எண்ணினாள்‌. தன்காதலையெல்லாம்கொட்டி அந்த ஒவியனுக்கு ஒரு கடிதம்எழுதினாள்‌. அப்புறமாய்அது காதல்அல்ல என்பதை உணர்ந்து பிரிந்துவிட்டாள்‌.

ஆனால்அந்தக்கடிதம்ஓவியனிடம்நின்றுவிட்டது. அதைப்பற்றி அப்போது அவள்பெரிதாக எண்ணவில்லை. ஆனால்பிரபாவின்திருமணம்பற்றி அறிந்த ஓவியன்இப்போது கடிதத்துக்கு விலையாக இரண்டு லட்சம்ரூபாய்விலை கேட்கிறானாம்‌. பணம்தராவிட்டால்கடிதத்தை ' மாப்பிள்ளை லீட்டாரிடம்அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டுகிறானாம்‌.
இரண்டு லட்சமா?! அடேயப்பா! அவ்வளவு பணத்துக்கு நாம்எங்கே போவது? நம்நிலமை அவனுக்குத்தெரியாதா பிரபா?'' என்று ' வியப்பும்கவலையுமாக வினவினாள்திவ்யா. “அது...அது...” மீண்டும்சகோதரியின்முகத்தில்அவமானக்கன்றலைக்‌. கண்டு, ''பிரபா, எதையும்மறைக்காமல்நீ சொன்னால்தான்என்னமாவது செய்யமுடியுமா என்று யோசிக்கவாவது முடியும்‌. நீ இப்படி அரையும்குறையுமாய்மென்று விழுங்கினால்யாருக்கு லாபம்‌, சொல்லு?
enakkagave nee, ramanichandran novel download, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free download@pdftamil
Enakkagave Nee Novel PDF


Info of Enakkagave Nee Ramanichandran Novel

Name of the Book:

எனக்காகவே நீ

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
168 Pages
ISBN-13:
5195182032871
Publisher:
Ramanichandran
Copyright Date:
2001
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Enakkagave Nee என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!