-->

Endrendrum Unnoduthan is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Endrendrum Unnoduthan PDF book download link is available.

Endrendrum Unnoduthan PDF Download | Ramanichandran Novels

என்றென்றும் உன்னோடுதான் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Endrendrum Unnoduthan Ramanichandran Novel

... அறிமுகம்செய்து வைத்தவர்‌, நிகிலாவுக்குத்தெரிந்தவரே, நாலைந்து பெரிய தொழில்களை வெற்றிகரமாக நடத்துகிறவர்‌, அடிக்கடி ஞானசேகரனிடம்வருவார்‌!

ஞானசேகரனின்மறைவு எனக்குக்கை ஒடிந்தது போல! இனி எப்படித்தான்இந்தத்தொழில்களைக்கட்டிக காக்கப்போகிறேனோ?” என்று வெளிப்படையாக வருததப்பட்டவா!
Download Ramanichandran PDF Novels More:
முக்கியமான ஆளைச்சந்திக்க வேண்டும்என்று மந்தாகினி அந்தத்தொழிலதிபரிடம்அழைத்துச்செல்லவும்‌,நிகிலாவுக்குத்தன்மீதே கோபம்வந்தது! யாரோ, எப்படியோ பார்த்தான்என்று, அவளுக்கு யாரைப்பார்க்கவும்தயக்கம்தோன்றுவதா? “அங்கிளைத்தான்முன்பே தெரியுமே சித்தி!'” என்றவள்புன்னகையோடு முன்னே சென்று, “ஹலோ அங்கிள்‌, நன்றாக இருக்கிறீர்களா? வீட்டில்ஆன்ட்டி எல்லோரும்சுகமா?'' என்று குசலம்விசாரித்தாள்‌.

அவரும்முகம்மலர, “உடம்பைப்பொறுத்த வரையில்எல்லோரும்நலம்தானம்மா! ஆனால்‌, உன்அப்பாவின்ஆலேசானை இல்லாமல்‌, தொழில்தான்கொஞ்சம்அடி வாங்கியது! இப்போது ஏதோ பரவாயில்லை!” என்றவர்

தொடர்ந்து ''நீ கூடத்தொழில்நிர்வாகத்தையே எடுத்துப்படித்திருக்கலாம்‌. நிகிலா, அப்படியே, அப்பாவிடமே ஜூனியர்மாதிரி இருந்திருந்தால்‌... ஆனால்‌, அவ்வளவு காலம்கடவுள்அவரை விட்டு வைக்கவில்லையே? என்று வருத்தப்பட்டார்‌. ஒரு கணம்அங்கே அமைதி நிலவியது!

தந்தையிடமே தொழில்பயில முடிந்திருந்தால்‌, எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்‌. கடவுள்இவ்வளவு சீக்கிரமாக அவரைப்பறித்துப்போயிருக்கக்கூடாது!

அதற்குள்‌ “ஐயோ, இந்தப்பேச்சு வேண்டாம்‌. அரசன்சார்‌! அப்புறம்‌, மாதக்கணக்கில்என்மகள்உம்மணாழூஞ்சி ஆகிவிடுவாள்‌! இன்றுதான்கஷ்டப்பட்டு, இவளைத்தேற்றி, இங்கே அழைத்து வந்தேன்‌! வந்த இடத்திலும்‌, வேண்டாம்சார்‌!'” என்று எச்சரிக்கும்பாவனையில்மந்தா கினி வேண்ட, அவரும்தலையாட்டினார்‌!

நீங்கள்சொல்வதும்சரிதான்‌! ஆனால்‌, வாரத்துக்கு மூன்று முறை பார்த்த என்னாலேயே தாங்க முடியவில்லை! நீங்கள்‌.. சாரி மிசஸ்ஞானசேகரன்‌! நேரம்தெரியாமல்பேசிவிட்டேன்‌! மன்னித்துவிடுங்கள்‌!'” என்றார்அவர்‌!

அதெல்லாம்எதற்கு, சார்‌? எல்லாம்இயற்கையின்நியதி! நாளைக்கே இவளுக்குத்திருமணம்ஆகி, குழந்தை குட்டி என்று ஆனால்‌, அப்புறம்மெல்ல மெல்ல நல்ல ஞாபகங்கள்மட்டுமே இருக்கும்‌! அதை விடுங்கள்‌. நீங்கள்என்னவோ... யாருக்கோ, நிக்கியை அறிமுகப்படுத்த வேண்டும்என்று அழைத்துவரச்சொன்னீர்களே!'' என்று எடுத்துக்கொடுத்தாள்மந்தாகினி.

ஆனால்‌, அவர்திகைத்தார்‌! ''நானா? நானா சொன்னேன்‌?'” என்று யோசித்து, ஏதோ நினைவு வர, “*நீங்கள்தானே... ஏதோ...” என்று குழம்பித்தயங்கினார்‌.

அடடே, அப்படியில்லை அரசன்சார்‌! நாம்சும்மா பிள்ளைகள்‌, அடுத்த தலைமுறை என்று பேசியபோது நீங்கள்சொல்லவில்லை, யாரையோ அறிமுகப்படுத்துவதாக...” என்று அவருக்குச்சரியாக நினைவுபடுத்துவதற்கான முயற்சியில்மந்தாகினி ஈடுபட்டாள்‌.

நல்லவேளையாகத்திருவாளர்அரசனுக்கும்ஒருவாறு விஷயம்நினைவு வந்துவிட, “ஆமாம்‌, ஆமாம்வாருங்கள்‌. ஒன்றும்பிரச்சினை இல்லை! எங்களோடும்ரொம்ப காலமாகத்தொழில்தொடர்பு உண்டு!” என்று உரைத்தவாறே, அவர்களை அழைத்துப்போனார்‌.

அவருக்குக்கேட்காதபடிவயதாகிவிட்டாலே இப்படித்தான்‌!” என்று மகளின்காதில்முணுமுணுத்தாள்மந்தாகினி.

Download Ramanichandran PDF Novels More:
ரொம்பக்காலத்தொழில்தொடர்பு என்றால்‌, இந்த அரசன்அங்கிளின்வயதாகவும்இருக்கலாம்‌! வயதானவர்களோடு பழகுவதில்அவளுக்கு எப்போதுமே பிரச்சினை இருந்தது இல்லை!

கூடவே, அவர்‌, அவளுடைய தந்தைக்கும்தெரிந்தவராக இருக்கக்கூடும்என்றும்எண்ணினாள்பெண்‌.

தந்தையைப்பற்றி உயர்வாகப்பேசும்போது, ஒரு பக்கம்கண்ணார்முட்டினாலும்‌, மனதிற்கு இதமாகத்தான்இருக்கிறது?

ஆனால்‌, ஹோட்டல்லாபியில்பார்த்த அதே தனாவை, அரசன்அறிமுகப்படுத்தி வைக்கவும்‌, ஒரு சில கணங்கள்‌, அவளால்சும்மா விழிக்கத்தான்முடிந்தது! இருந்திருந்து, சித்தியுடைய முக்கியமான மனிதன்‌, இவனாகவா இருக்க வேண்டும்‌?

நிக்கி!” என்று காதருகே மந்தாகினியின்எச்சரிக்கை கேட்கவும்‌, சமாளித்து கை கூப்பினாள்நிகிலா.

யார்‌, என்ன, என்று அரசன்சார்தெரிவிக்கவும்‌, கண்ணில்சிறுவியப்பும்‌, கவனமும்கூடவே குறுகுறுப்புமாக, ”சற்றுமுன்‌, தனியாகக்கீழே லாபியில்பார்த்தமாதிரி நினைவு வருகிறதே! இந்த விழாவில்கலந்து கொள்ளத்தான்என்று தெரிந்திருந்தால்‌, கூட அழைத்து வந்திருப்பேன்‌!" என்று புன்னகை புரிந்தான்தனாதிபன்‌. அவன்அழைத்தால்‌, அவள்வந்துவிடுவாளாமா?

தெரியாத அன்னியர்களோடு, நான்எங்கேயும்போவதில்லை'' என்று விழா மேடையைப்பார்க்கும்பாவனையில்‌, எங்கோ பார்த்தபடி பதில்சொன்னவாறு, மெல்ல நகர முயன்றாள்நிகிலா.

இயல்பாக அவளது கையைப்பற்றிக்கொண்டுஎங்கள்நிகிலாவுக்கு ரொம்ப கூச்சம்‌! தெரியாதவர்கள்என்ன, தெரியாத இடத்துக்கு வரவே மாட்டாள்‌. இங்கே கூட என்தோழி வந்து விட்டாளா என்று பார்த்துவிட்டு வருவதாகச்சொல்லித்தான்‌, கீழே விட்டுவிட்டு வந்தேன்‌.அதே போல, என்சினேகிதியைப்பார்த்த பிறகுதான்‌, அவளைக்கூட்டிக்கொண்டும்வந்தேன்‌!'' என்று அவனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தாள்மந்தாகினி.

அவ்வளவு கூச்சமா? ஆனால்‌, இனிப்பரவாயில்லை! இப்போதுதான்அறிமுகம்நடந்துவிட்டதே! இனிமேல்கூட வாலாமில்லையா?” என்று அவளை நேராக பார்த்துக்கேட்டான்தனாதிபன்‌.

அதெப்படி முடியும்‌?'” என்று கேட்டாள்நிகிலா. “ஏதோ ஒரு தரம்யார்‌, என்ன என்று சொன்னகாலேயே,

அவர்கள்தெரிந்தவர்கள்ஆகிவிடுவார்களா? அதையெல்லாம்நான்ஒத்துக்கொள்ள மாட்டேன்‌. எனக்கு நன்கு பழக வேண்டும்‌. அப்படிப்பழகிய பிறகுதான்‌, அவர்கள்தெரிந்தவர்கள்ஆவார்கள்‌” என்று ஓரளவு முசுட்டுத்தனம்எனக்கூடிய குரலில்பதில்கொடுத்தவள்‌. அத்துடன்அந்தப்பேச்சு முடிந்தது என்பது போல திருப்பிசித்தி, நான்அந்தப்பூ அலங்காரம்பார்க்க போகிறேன்‌.நீங்களும்கூட வருகிறீர்களா? அல்லது...” என்று மந்தாகினியின்பிடியைச்சாதாரணமாக விலக்கிக்கொண்டு மறுபக்கம்நோக்கி நடக்கலானாள்‌.

கொஞ்சம்அலட்சியம்‌... உதாசீனம்என்று கூடச்சொல்லலாம்தான்‌! ஆனால்அவன்பண்ணவில்லை?

அந்தப்பார்வை இன்னமும்சுடுகிறதே! முன்னோடியாக, சவிதாவிடம்அந்தப்பேச்சு! நின்று பேசினாலே, அவளைப்போல என்றுதானே ஆகும்‌?

அது மட்டும்அவளால்நிச்சயமாக முடியாது! அவன்எவ்வளவு பெரிய ஆணழகனாக இருந்தாலும்‌! அழகன்என்று சொல்ல முடியுமோ, என்னவோ? ஆனால்அந்தத்தனாதிபன்கம்பீரமாகப்பார்க்க நன்றாகத்தான்இருந்தான்‌... இருக்கட்டும்‌! எப்படியோ இருந்துவிட்டுப்போகட்டும்‌!

பிடிவாதமாகத்தனாதிபனிடமிருந்து மனதைத்திருப்பி, எதிரில்இருந்த பூங்கொத்தை நிகிலா ஆராயலானாள்‌. இந்தப்பூங்கொத்தில்‌, பர்ப்பிள்‌, வெள்ளை, மஞ்சள்‌, ரோஸ்என்று எல்லாமே சற்று வெளிர்நிறப்பூக்கள்என்றாலும்‌, அவைகளைக்கலைநயத்துடன்அடுக்கியிருக்கும்‌…

endrendrum unnoduthan, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdf tamil
Endrendrum Unnoduthan Novel PDF

Info of Endrendrum Unnoduthan Ramanichandran Novel

Name of the Book:

என்றென்றும் உன்னோடுதான்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
207 Pages
ISBN-13:
5195182032873
Publisher:
Ramanichandran
Copyright Date:
2002
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel


Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Endrendrum Unnoduthan என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!