-->

Ennai Yaar Endru Enni is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Ennai Yaar Endru Enni PDF book download link is available.

Ennai Yaar Endru Enni PDF Download | Ramanichandran Novels

என்னை யார் என்று எண்ணி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Ennai Yaar Endru Enni Ramanichandran Novel

 “பாட்டி எதையும்அரைகுறையாக விடுகிறவர்கள்அல்ல. ஆனாலும்விவரங்கள்அக எல்லாம்பாட்டியிடம்இருக்குமல்லவா? நானும்‌. ஒருதரம்பார்க்கிறேனே'' என்றான்அவன்‌.

நல்லவேளையாக, அதற்குள்கோயில்ஓரளவு அருகில்வந்து விடவும்‌, “என்னை இங்கேயே இறக்கிவிட்டு விடுங்கள்‌. கோயில்முன்னே திருப்புவது சிரமம்‌” என்று காரை நிறுத்தச்சொல்லி. சுமனா இறங்கிக்கொண்டாள்‌.

சுமனா, கண்ணுக்கு மறையும்வரை, தன்னையறியாமல்‌. சீலன்பார்த்துக்கொண்டு நின்றான்‌. இந்த நடையும்‌. இவளது நடவடிக்கையும்‌! எவ்வளவு முரண்பாடு! நடை, உடை. பாவனை எல்லாமே பயின்று வைத்திருப்பாள்போல. சமனா. பார்வையிலிருந்து அகன்றதும்அருகில்இருந்த கடையில்‌, அபிஷேகம்எப்போது முடியும்என்று விசாரித்து அறிந்துகொண்டு காரில்ஏறினான்‌.
Download Ramanichandran PDF Novels More:

அங்கே இங்கே சுற்றிவிட்டுச்சரியாக அந்த நேரத்துக்குத்திரும்பவும்‌, அங்கே வந்து நின்றான்‌. சில நிமிடங்களில்‌, சுமனாவும்வந்துவிட, வீடு நோக்கிப்பயணம்தொடங்கியது.

சீலன்‌, இப்போது, காரைச்சற்று மெதுவாகவே ஓட்டினான்‌. வீட்டை அடையுமுன்அவளிடம்சொல்ல வேண்டியதை அவன்சொல்லி முடிக்க வேண்டுமல்லவா? ஊரன்சிறு அமைதியின்பின்‌. சுமனாவே பேச்சைத்‌. தொடங்கினாள்‌. “ஒன்று கேட்கலாமா? உங்கள்பெயர்சத்யசீலச என்றார்கள்‌, ஆனால்சீலன்என்று அழைக்கிறார்களே, ஏன்பொதுவாக, சத்யன்என்று பெயரின்முன்பாதியைச்சொல்லி, அழைப்பதுதானே வழமை?” என்று விசாரித்தாள்‌.

கோயிலுக்கு வந்தபோது, அவன்‌. முன்வந்து பேச்சுக்கொடுத்ததின்மகிமை! சகஜமாகப்பேசுகிறாள்‌. அவனுக்குத்‌. தேவையும்அதுதானே? . இலகுவாகப்பதில்சொன்னான்‌. “என்அப்பா பெயர்சத்யமூர்த்தி. என்பெயரிலும்‌, சத்யம்இருக்க வேண்டுமென்று அம்மா ஒரே பிடிவாதமாம்‌.

இரண்டு சத்யன்சரிப்பட்டு வராதில்லையா? அதனால்‌, நான்‌. 'சீலன்‌” ஆகிவிட்டேன்‌!” என்று சிரித்தான்‌. சுமனாவின்முகத்திலும்மென்னகை மலர்ந்தது. சற்று தூரம்சென்றதும்‌. “ அனாவசியமாய்ச்சுற்றி வளைக்க வேண்டாமே. சுமனா நான்எதற்கு இங்கே வந்திருக்கிறேன்என்று; உனக்குத்தெரியும்‌...” என்று நயந்த. ஆனால்‌. உறுதியான குரலில்அவன்கூறினான்‌.

சடக்கென்று அவள்‌, அவனைத்திரும்பிப்பார்த்ததை சீலனால்‌, உணர முடிந்தது: அவளது உடல்சற்று விறைப்புற்று நிமிர்வதையும்கூட. பணம்கைக்கு வரப்போகிறது என்கிற பரபரப்பா? பேயாய்அலறிக்கொண்டு வந்து முந்த முயன்ற லாரியில்மோதி விடாமல்‌, காரை ஒதுக்கி. லாரி சென்ற பின்‌, மீண்டும்காரைச்சாலைக்குக்கொணர்ந்து ஓட்டத்தொடங்கியபின்‌, ஓரக்கண்ணால்சீலன்‌, சுமனாவை நோக்கினான்‌.

அவள்முகம்அமைதியாகவே இருந்தது. சாலையோரத்தில்தந்திக்கம்பங்களின்மீது இணைகளாக, அுமாந்திருந்த பறவைகளை. அவனது பார்வை அன்நோக்கிக்கொண்டிருந்தது. நடிப்பு, என்றது சீலனின்மூளைக்கும்என்று தொண்டையைக்கனைத்துக்கொண்டான்‌. தமனா தொடர்ந்து வெளியையே பார்த்துக்கொண்டேயிருந்தால்என்ன செய்வது. என்று அவன்யோசிக்கையிலேயே, அவள்‌, கண்களில்கேள்வியுடன்அவனைத்திரும்பிப்பார்த்தாள்‌.

எனக்குப்பதில்சொல்லவில்லையே! வியந்து நோக்கி, “நீங்கள்என்னிடம்ஒரு கலன்ஈகட்கவில்லையே!” என்றாள்சுமனா. பற்களை நரநரவென்று கடிக்கும்உந்து தலை ஆடக்கியபடி. “இப்போதுதானே - சரியாக,

அந்த லாரி வருவதற்கு ஒரு வினாடி முன்பாகக்கேட்டேனே என்று பொறுமையாகப்பேசினான்அவன்‌. “அது, கேள்வி இல்லையே! உங்களுடைய, ஒரு கருத்தைச்சொன்னீர்கள்‌, அவ்வளவுதானே?

அதை ஒத்துக்கொள்ளவம்இல்லையே?” இது, சுதந்திர நாடு. மிஸ்டர்சத்யசீலன்‌. உங்கள்கருத்தை நாங்கள்ஒத்துக்கொண்டாக வேண்டும்என்ற கட்டாயமும்இல்லை. நான்ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்தைத்தான்‌, நீங்கள்‌. சொல்லியாக வேண்டும்என்கிற திர்ப்பந்தமும்இல்லைஎன்றாள்அவள்‌, சற்று விட்டேற்றியாக.

ஓகோ! ஏதோ கிறுக்கன்உளறிக்கொண்டு இருக்கிறான்என்று இருந்தாய்போலஎன்றான்‌. அவன்பொறுமையிழந்து, ஆனால்அவள்‌. “இதுவும்உங்கள்கருத்துதான்சொல்லவில்லைஎன்று அவள திருப்பவும்தன்மீ, அவனுக்குச்சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டாமல்‌“ அப்படியானால்‌, என்பக்கத்தில்ஒரு கழுதை உட்காதிருக்கிறது என்று நான்சொன்னால்‌, அப்போதும்‌, அதன்தானே என்று சும்மாதான்கால்ல அறுப்பாய்அப்படித்தானே! என்று பதில்கொடுத்தா ள் 

நிச்சயமாக என்கருத்துக்களை நானும்சுதந்திர ஆனால்தொடர்ந்சொல்லுவேன்அவ்வளவுதா ன்‌" என்றான்தெ "டர்ந்து. பகீ சிரிப்பை அடக்க, சீலன்பெரும்பாடு பட்டான்கட்ட்து திகைப்பையும்சட்சட்டென்று இப்படிப்பதில்கொடுக்கி, ஸ்‌.

இவளது மூளை எவ்வளு சுறுசுறுப்பாகவும்‌. கூர்மையாக வேலைசெய்ய வேண்டும்‌? அவ்வளவாக யோசிக்கத்தெரிய... விட யோசிக்க நினைக்காத சுந்தரை மடக்குவத தான காரியம்‌? ங்‌.

இவளுக்கு எவ்வளவு எளியமேதும்இல்லாமல்‌, இவள்பேசுவதைப்பார்த்தால்சுந்தர்கைநழுவி விடுவானோ என்கிற அச்சமே இல்லை. போலல்லவா தோன்றுகிறது? இப்படி வார்த்தை ஜாலங்களில்‌. நேரத்தை வீணா ம்தவறு. வீடு சேருமுன்பேரத்தைப்பேசி முடிக்க வே ண்டும்‌.“இதுபோன்ற வீண்பேச்சு வேண்டாம்என்றுதான்முதலிலேயே சொன்னேன்என்றான்அவள்

உதட்டோரத்தில்தோன்றத்தொடங்கியிருந்த புன்முறுவல்மறையவிஷயம்என்னவென்று சொல்லுங்கள்‌'' என்றாள்சுமனா..“உன்விருப்பம்‌?” என்று தோளைக்குலுக்கினான்‌. சீலன்‌.“சுந்தரை விட்டு விலகுவதற்கு, உனக்கு எவ்வளவு பணம்வேண்டும்‌?'' என்று அழுத்தமான சூரலில்வினவினான்‌.

பூணமா?''“ஆமாம்‌, பணம்தான்‌. அவன்கையால்தாலி கிடைக்கும்என்று நினைத்திருப்பாய்‌. அது. கிடைத்தால்ஒரு கோடீசுவரி ஆகிவிடலாம்என்றும்மனப்பால்குடித்திருப்பாய்‌. ஆனால்அது, வெறும்மனப்பால்தான்‌, பகல்கனவு ஒரு நாளும்நடவாது.

சுந்தரைத்தான்பிடித்தாயிற்றே பிறகு அது ஏன்முடியாது என்று தீ. கேட்கலாம்‌. முதலும்‌, முக்கியமுமாணன காரணம்‌, எந்தவிதத்திலும்‌, உன்னால்வெல்ல முடியாத காரணம்என்அத்தை சுந்தருடைய தாய்‌. அவர்கள்ஒருநாளும்இந்தக்கல்யாணத்துக்குச்சம்மதிக்கவே மாட்டார்கள்‌.

அத்தையின்மறுப்பை மீறி, சுந்தரும்‌, ஒரு நாளும்‌, உன்கழுத்தில்தாலி கட்டவேமாட்டான்‌. ஆகவே, உன்கனவுகள்‌, இலவம்பழத்துக்காகக்காத்திருந்த கிளியினது போல ஒரு பயனும்இல்லாமல்‌, வீணாகத்தான்போய்விடும்‌'' என்று சொல்லிக்கொண்டே போனவன்‌, சுமனா, எதுவுமே பேசாமல்சும்மா கேட்டுக்கொண்டு இருக்கவும்‌, “ என்ன, நான்சொல்வது. புரிகிறதா இல்லையா? என்று சற்று எரிச்சலுடனேயே கேட்டான்‌.

ஆனால்‌, “என்தாய்மொழி தமிழ்‌. தீங்கள்தமிழில்தானே. சொன்னீர்கள்‌? பின்னே. எனக்குப்புரியாமல்போவானேன்‌? என்று சுமனா அலட்சியமாகக்கேட்கவும்‌. அயர்ந்து போனான்‌.

அச்சம்‌. சீலன்எதிர்பார்த்தது. சுந்தரைப்பெற்றவள்‌. திருமணத்தைத்தடுத்து விடுவாளோ என்று சுமனா பயம்கொள்வது இயற்கை.
ennai yaar endru enni, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Ennai Yaar Endru Enni PDF Novel

Info of Ennai Yaar Endru Enni Ramanichandran Novel

Name of the Book:

என்னை யார் என்று எண்ணி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
276 Pages
ISBN-13:
5195182032875
Publisher:
Ramanichandran
Copyright Date:
2003
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Ennai Yaar Endru Enni என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!