-->

Geetha is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Geetha PDF book download link is available.

Geetha PDF Download | Ramanichandran Novels


கீதா என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Geetha Ramanichandran Novel

மறு நாள்காலை.
தொழிற்சாலைக்குச்செல்லுமுன்பிரபு கீதாவைப்பார்க்க வந்தான்‌. சுகுணா அவளைப்பார்த்ததும்முகத்தைத்திருப்பிக்கொண்டு போய்விட்டாள்‌. பிரபுவும்அவளைப்பாராதவன்போலவே நடந்து கொண்டான்‌. “என்ன கீதா, கண்ணெல்லாம்ஒரே சிவப்பாக இருக்கிறது? இரவெல்லாம்தூங்கவில்லையாக்கும்‌...*" என்று கீதாவிடம்பிரபு கேட்டான்‌.

கீதாவுக்குப்பிரபுவைப்பார்த்ததும்லேசாக அழுகை வர பார்த்தது. அவளுடைய நீண்ட மூக்கு விரிந்து உதடு துடிப்பதை பார்த்ததும்பிரபு அவள்அருகே வந்தான்‌. அவளுடை! கன்னத்தில்லேசாக வருடினான்‌.

உஸ்‌... தீதா இதெல்லாம்என்ன? நீ எவ்வளவோ தைரியசாலி என்று பெருமையோடு எண்ணிக்கொண்டு இருக்கிறேன்‌. அழப்பார்க்கிறாயே? அழலாமா? அது கோழைககளின்புகலிடம்அல்லவா?'' என்று அன்பான குரலில்கண்டித்தான்‌.

க்தா சமாளித்துக்கொண்டாள்‌. பிறகு இரவில்ஆண்ணனும்அண்ணியும்பேசிக்கொண்டதை அவனிடம்தெரிவித்தாள்‌. தன்னுடைய சந்தேகத்தையும்சொன்னாள்‌. “என்ன ஆனாலும்சுகுணா அவர்மனைவி. எறும்பு ஊரக்கல்லும்தேயும்என்பார்களே. அண்ணியின்சொற்கள்அண்ணனை மாற்றி விடுமோ! அண்ணன்அப்படி மாறக்கூடும்என்று என்னால்நினைக்க முடியவில்லை... ஆனால்‌... " என்றாள்கீதா.

பிரபு சிந்திக்கவே இல்லை. “குமரேசன்இந்த விஷயத்தில்மாற மாட்டான்‌'' என்று உறுதியாகச்சொன்னான்‌. ''ஆனால்‌, சுருணா உனக்கு தன்னால்முடிந்த அளவு சங்கடத்தை உண்டாக்குவாள்‌. சின்ன விஷயங்களிலும்உனக்குத்தொல்லை தருவாள்‌. அதுதான்எனக்கு யோசனையாக இருக்கிறது... கீதா நீ ஊருக்குப்போய்விடேன்‌.''

போய்விடலாம்‌. ஆனால்அப்பாவிடம்காரணம்என்னவென்று சொல்லுவது! உங்களிடம்முன்பே சொல்லி இருக்கிறேன்அல்லவா? அண்ணி சரியில்லை என்று. ஊருக்குப்போனால்பிறகு அண்ணனும்இல்லை: நீங்களும்இல்லை என்று ஆகிவிடும்‌.

உள்ளதை மறைத்து அண்ணியை ஏற்றுக்கொள்ளலாம்என்று அப்பாவிடம்சொன்னால்அதுவும்ஆபத்து. பிறகு அவள்சொல்வது எல்லாம்அப்பாவுக்கு வேதமாகி விடும்‌. மேலும்பேரனைப்பெற்றுத்தரப்போகிறவள்அல்லவா? அப்போது மீண்டும்உங்களை இழக்க நேரிடும்‌. சரியாக நாயர்பிடித்த புலிவால்என்பது போல அகிவிட்டது'' என்றாள்கீதா ஒரே மூச்சாக.

அதுவும்மெய்தான்‌. கீதா நீ இங்கேயே இரு. அப்படி நம்மை மீறி என்ன நடந்து விடும்‌? எதுவானாலும்பார்த்துக்கொள்ளலாம்‌. நான்குமரேசனிடம்இதைப்பற்றிப்பேசுகிறேன்‌. நீ மட்டும்தைரியமாக இருக்க வேண்டும்‌. எதற்கும்பயமோ கவலையோ வேண்டாம்‌. சரிதானா?'' என்று அவளுக்குத்தைரியம சொல்லிவிட்டு பிரபு புறப்பட்டுப்போனான்‌.

Download Ramanichandran PDF Novels More:
தீதா ஆறுதல்அடைந்தவளாக உள்ளே சென்றாள்‌. சுகுணா சமையல்வேலையில்ஈடுபட்டு இருந்தாள்‌. கீதாவைப்பார்த்ததும்‌, அந்த ஆள்போய்ஆயிற்றா? என்றாள்கடுமையான குரலில்‌.“யாரைப்பற்றிக்கேட்கிறீர்கள்‌?'' என்றாள்கீதா அழுத்தமான குரலில்‌.

அதுதான்அந்தப்பிரபு... '' என்று சுகுணா அலட்சியமாகக்கூறினாள்‌. கீதா வேண்டுமென்றே, “* பிரபுவா? உடனே போய்விட்‌.டாரே, ''ஒரே வேலை, நிற்க நேரம்இல்லை?'' என்று உடனே சென்றுவிட்டார்‌. சில சோம்பேறிகளைப்போலவா அவர்‌”மணிக்கணக்காக வம்பு பேச உழைப்பவர்களுக்கு ஏது நேரம்‌?'' என்றாள்‌.

சுகுணா அவளை வெறித்துப்பார்த்தாள்‌. யாரிடமோ பேசுவதுபோல ''ஊம்‌... யாரைச்சொல்லுவது! வரவர வீடு சத்திரம்போல, ஆகிவிட்டது. கண்ட தடியன்களும்வருகிறார்கள்‌. பல்லை இளிக்கிறார்கள்‌, போகிறார்கள்‌, விரட்டி அடிக்க நமக்கு ஏது அதிகாரம்‌?'' என்றாள்‌.

கீதாவுக்கு கோபம்வந்தது. ஆனால்வேலைக்காரி முன்னால்எதையும்பேச அவளுக்கு விருப்பம்இல்லை. பேசாமல்தன்அறையே தஞ்சம்என்று போய்விட்டாள்‌. அங்கேயும்சும்மா கிடக்க முடியவில்லை. இப்போது என்ன செய்வது? என்று மனம்சூழம்பியது. தனியே இருந்தால்அந்த சிந்தனையே நம்மைக்குழப்பிவிடும்என்று நினைத்து வெளியே வந்தாள்‌.

சன்னல்திரைகளை மாற்றுவதற்காக வேலைக்காரி புதிய திரைகளுடன்வந்தாள்‌. "கொடு, நான்மாற்றுகிறேன்‌'' என்றாள்கீதா.“சரிதாம்மா.'' என்று வேலைக்காரி கீதாவிடம்கொடுத்தாள்‌. "அம்மா சின்னம்மா திரைகளை மாற்றுகிறார்களாம்‌. மற்றபடி என்வேலை முடிந்து விட்டது. நான்போகிறேன்‌'' என்று சுகுணாவிடம்சொல்லிக்கொண்டு போய்விட்டாள்‌.

கீதா திரைகளை மாற்றத்தொடங்கினாள்‌. திடீர்என்று முதுகில்கம்பளிப்பூச்சி ஊர்வது போல்ஒரு மாதிரி உணர்ச்சி உண்டாயிற்று. நம்மையறியாமல்பின்னிருந்து ஒருவர்நம்மை வெறுத்துப்பார்க்கும்போது உண்டாகும்உணர்ச்சி, சட்டென்று திரும்பிப்பார்த்தாள்‌.

ஜெயபால்வழக்கமான பார்வையுடன்நின்றுகொண்டு இருந்தான்‌; துச்சாதனன்பார்வை! கீதாவுக்கு ஒரு கணம்உடல்குறுகியது. இந்தக்கழுதைகளின்பார்வைக்கு எல்லாமா அஞ்சுவது? என்று மறுகணம்நினைத்தாள்‌. அவனை ஒரு பொருட்டாக மதியாதவள்போல திரும்பித்தன்வேலையைத்தொடர்ந்தாள்‌.

ஜெயபாலுக்கு அவளுடைய அலட்சியம்சுருக்கென உறைத்தது அவளது அருகில்வந்தான்‌. "என்ன செய்கிறாய்‌, கீதா'' என்று கேட்டான்‌. கீதா திரும்பக்கூட இல்லை. தன்போக்கில்தன்வேலையைச்செய்து கொண்டு இருந்தாள்‌.

ஜெயபாலின்முகம்கறுத்தது. “கேட்கிறேன்‌'' என்றான்அழுத்தமாக.“கேட்பானேன்‌? பார்த்தால்கண்தெரிகிறது. இல்லையா?” என்று திரும்பாமலேயே அலட்சியமாகச்சொன்னாள்‌.“அதைத்தான்வாயைத்திறந்து சொன்னால்என்னவாம்‌? முத்தா உதிர்ந்து விடும்‌? அந்தப்பிரபுவிடம்மட்டும்மணிக்கணக்காக பேசுகிறாயே?'' என்றான்ஜெயபால்ஆத்திரத்துடன்‌.

அதைக்கேட்க நீங்கள்யார்‌?'' என்று பட்டென கேட்டாள்கீதா. நாளைக்கு உன்கழுத்தில்தாலியைக்கட்டப்போகிறவன்‌”என்று திமிராகப்பேசினான்ஜெயபால்‌.“போய்முகத்தை நல்ல குளிர்ந்த தண்ணீரில்கழுவுங்கள்‌. பகல்கனவு மயக்கம்நன்றாக கலைந்துவிடும்‌'' என்றாள்‌, கீதா ஏளனமாக.

என்னையா கேலி செய்கிறாய்‌?” ஜெயபால்‌. கட்டுமீறிய சினத்துடன்‌.“வேறு யாரும்இங்கே இருப்பதாக என்கண்ணுக்குத்தெரியவில்லையே. ஒரு வேளை உங்கள்கனவில்வேறு யாரும்இருப்பநுபோல்தெரிகிறதோ?” என்று ஏகத்தாளமாகக்கேட்டுக்கொண்டே அடுத்த சன்னலில்உள்ள திரை போடும்‌ “ஸ்பிரிங்‌”கை கீதா உருவினாள்‌.

அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன்‌, பார்‌" என்று ஜெயபால்அவளுடைய கையைப்பிடித்தான்‌. கீதா வினாடி நேரம்தடுமாறினாள்‌. செய்வதறியாது அவள்இதை சற்றும்எதிர்பார்க்கவில்லை.
geetha novel pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Geetha Novel

Info of Geetha Novel by Ramanichandran


Name of the Book:

கீதா

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
245 Pages
ISBN-13:
5195182032879
Publisher:
Ramanichandran
Copyright Date:
2003
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Geethaஎன்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!