-->

Ini Ellame Nee Allavo is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Ini Ellame Nee Allavo PDF book download link is available.

Ini Ellame Nee Allavo PDF Download | Ramanichandran Novels

இனி எல்லாமே நீ அல்லவோ என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Ini Ellame Nee Allavo Novel

ரயில்கண்ணுக்கு மறைந்த பிறகும்கூட சந்தனாவுக்கு. ரயில்நிலையத்திலிருந்து வெளியேறிச்செல்லப்பிடிக்கவில்லை! எங்கே செல்வது? வீட்டை நினைக்கவே. மனம்கலங்கியது. அவளது வெகு சிறு வயதில்மறைந்து விட்ட தாயின்நினைவு அவளை அதிகம்வருத்தியதில்லை!

ஆனால்‌, தந்தை. அண்ணன்இருவருமே இல்லாமல்‌. தன்னந்தனியே. அந்த வீட்டில்‌. அவள்எப்படி இருப்பாள்‌? புரிந்துதான்‌. அவள்தங்குவதற்காக, வேலை பார்க்கும்மகளிர்விடுதிகளை அலசி ஆராய்ந்து. ஒரு நல்ல விடுதியில்‌, பூபாலன்அவளுக்கு இடம்பிடித்துத்தந்திருக்கிறான்‌!

ஆனால்‌, அந்த இடத்துக்குப்போவதற்கு, இன்னும்மூன்று நாட்கள்இருந்தன. அந்த மூன்று நாட்கள்‌. எப்படியோ சமாளித்து. அவள்இந்த வீட்டில்தான்இருந்தாக வேண்டும்‌! இருபத்தியிரண்டு வயதில்‌. இதைவிட. எவ்வளவோ மனோதிடம்‌. தைரியம்இருக்க வேண்டும்என்று தனக்குத்தானே எவ்வளவோ சொல்லிக்கொண்ட போதும்வீடு திரும்ப, அவளுக்குத்தயக்கமாகத்தான்இருந்தது!
Download Ramanichandran PDF Novels More:

எதிரே ரயில்நிலையக்கடிகாரம்‌. மணி பனிரண்டைக்காட்டியது! பள்ளியில்‌. மதிய உணவு இடைவேளை நேரம்‌! தந்தையின்அறையை ஒட்டியிருந்த வராந்தாப்பகுதியில்அமர்ந்து சாப்பாட்டுப்பாத்திரத்தைப்பிரிப்பது நினைவு வந்தது!

எளிய உணவுதான்‌! ஏதாவது கலந்த சாதம்அல்லது. இட்லி தோசை! அதுவே. அமிர்தமாகத்தோன்றும்‌! இல்லை. நினைக்கக்கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால்‌. அப்புறம்இந்தக்கனவுகளால்வேறு நஷ்டம்‌!

முயன்று. மனதை வேறுபுறம்திருப்பினாள்சந்தனா. இன்னமும்‌. அரைநாள்வகுப்புகள்இருந்தன... 'நீ எப்போது வேண்டுமானாலும்வரலாம்‌. அம்மா! குறைந்தது. ஒரு மாதத்துக்கேனும்வேலை கொடுத்தாக வேண்டும்என்பதால்‌. இப்போதைக்கு. உன்இடத்துக்கு. நாங்கள்யாரையும்நியமிக்கவில்லை! நாங்களே. ஒருவர்மாற்றி ஒருவர்உன்வகுப்புகளைக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்‌! அதனால்‌.

உன்னால்எவ்வளவு சீக்கிரம்முடியுமோ. அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப்பார்‌! வேலையில்ஈடுபடுவது. உன்மனதுக்கும்நன்றாக இருக்கும்என்பதால்தான்சொல்லுகிறேன்‌' என்று முன்பு உதவித்தலைமை ஆசிரியையாக இருந்து.

இப்போது தந்தைக்குப்பதிலாகத்தலைமை ஆசிரியை ஆகியிருக்கும்சரசுவதி ரங்கநாதன்ஏற்கனவே. சந்தனாவிடம்சொல்லியிருந்தார்‌! எனவே. அவள்பள்ளிக்குப்போவது. யாருக்கும்பிரச்சினையாக இருக்கப்போவதில்லை! சொல்லப்போனால்‌. அவளது பொறுப்பைப்பகிர்ந்து கொண்டு. அதிக வேலை செய்யும்மற்றவர்களுக்குப்பளு குறையும்‌!

அப்போது பள்ளிக்குப்போனால்‌. ஒன்றிலிருந்து. மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்‌! அப்புறம்‌. அங்கே மற்றவர்களோடு வேலை. மறுநாள்பாடம்பற்றிப்பேசிவிட்டு. சற்றுத்தாமதமாகவே வீடு திரும்பலாம்‌! எப்படியும்‌. குறைந்தது நாலு மணி நேரம்‌, அவள்வீட்டுக்குப்போகத்தேவையிராது! முன்புறமாகச்சென்று. வரிசையில்நின்று. ஆட்டோ பிடித்துப்போவதை விட, கார்பார்க்வழியே பக்கவாட்டில்சென்றால்‌. பள்ளிக்குச்சீக்கிரமாகப்போய்ச்சேரலாம்‌!

அன்று எடுக்க வேண்டிய பாடம்பற்றித்தயார்பண்ணவும்சற்று அவகாசம்கிடைக்கும்‌! தயக்கமாகத்தான்இருந்தது! எதிரே ரயில்நிலையக்கடிகாரம்‌. மணி பனிரண்டைக்காட்டியது!

பள்ளியில்‌. மதிய உணவு இடைவேளை நேரம்‌! தந்தையின்அறையை ஒட்டியிருந்த வராந்தாப்பகுதியில்அமர்ந்து சாப்பாட்டுப்பாத்திரத்தைப்பிரிப்பது நினைவு வந்தது! எளிய உணவுதான்‌! ஏதாவது கலந்த சாதம்அல்லது. இட்லி தோசை! அதுவே. அமிர்தமாகத் தோன்றும்‌!

இல்லை. நினைக்கக்கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால்‌. அப்புறம்இந்தக்கனவுகளால்வேறு நஷ்டம்‌! முயன்று. மனதை வேறுபுறம்திருப்பினாள்சந்தனா. இன்னமும்‌. அரைநாள்வகுப்புகள்இருந்தன...

'நீ எப்போது வேண்டுமானாலும்வரலாம்‌. அம்மா! குறைந்தது. ஒரு மாதத்துக்கேனும்வேலை கொடுத்தாக வேண்டும்என்பதால்‌. இப்போதைக்கு. உன்இடத்துக்கு. நாங்கள்யாரையும்நியமிக்கவில்லை! நாங்களே. ஒருவர்மாற்றி ஒருவர்உன்வகுப்புகளைக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்‌!

அதனால்‌. உன்னால்எவ்வளவு சீக்கிரம்முடியுமோ. அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப்பார்‌! வேலையில்ஈடுபடுவது. உன்மனதுக்கும்நன்றாக இருக்கும்என்பதால்தான்சொல்லுகிறேன்‌' என்று முன்பு உதவித்தலைமை ஆசிரியையாக இருந்து இப்போது தந்தைக்குப்பதிலாகத்தலைமை ஆசிரியை ஆகியிருக்கும்சரசுவதி ரங்கநாதன்ஏற்கனவே. சந்தனாவிடம்சொல்லியிருந்தார்‌!

எனவே. அவள்பள்ளிக்குப்போவது. யாருக்கும்பிரச்சினையாக இருக்கப்போவதில்லை! சொல்லப்போனால்‌. அவளது பொறுப்பைப்பகிர்ந்து கொண்டு. அதிக வேலை செய்யும்மற்றவர்களுக்குப்பளு குறையும்‌! அப்போது பள்ளிக்குப்போனால்‌. ஒன்றிலிருந்து. மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்‌!

அப்புறம்‌. அங்கே மற்றவர்களோடு வேலை. மறுநாள்பாடம்பற்றிப்பேசிவிட்டு. சற்றுத்தாமதமாகவே வீடு திரும்பலாம்‌! எப்படியும்‌. குறைந்தது நாலு மணி நேரம்‌, அவள்வீட்டுக்குப்போகத்தேவையிராது! முன்புறமாகச்சென்று. வரிசையில்நின்று. ஆட்டோ பிடித்துப்போவதை விட, கார்பார்க்வழியே பக்கவாட்டில்சென்றால்‌. பள்ளிக்குச்சீக்கிரமாகப்போய்ச்சேரலாம்‌! அன்று எடுக்க வேண்டிய பாடம்பற்றித்தயார்பண்ணவும்சற்று அவகாசம்கிடைக்கும்‌!

அவசரமாகத்திரும்பிப்பக்கவாட்டு வழியில்வேகமாகச்சந்தனா நடக்கலானாள்‌. கார்ப்பார்க்கின்முதல்மூலை திரும்புகையில்‌. செல்லில்பேசியவாறே. கைப்பையை மூடியபடி. காரினுள்ஏறிக்கொண்டிருந்தாள்ஒரு பெண்மணி!

அவளது பெயரின்மூலமான சந்தன வண்ணச்சேலை! ஐம்பதைத்தாண்டியவளாகத்தோன்றிய அந்தப்பெண்மணி. கார்கதவைச்சாத்தவும்கார்வேகமெடுத்து அங்கிருந்து வெளியேறியது! டிரைவர்காரை ஏற்கனவே ஸ்டார்ட்செய்து வைத்திருக்க வேண்டும்என்று எண்ணியவாறே முன்னேறிய சந்தனா திடுக்கிட்டு நின்றாள்‌!

அந்தப்பெண்மணி, காரில்ஏறிய இடத்தில்ஒரு பர்ஸ்கிடந்தது! ஏதோ கொஞ்சம்சில்லரையை மட்டும்வைக்கிற மாதிரிச்சின்னது அல்ல. அது! நிறைய ரூபாய்நோட்டுகளை ரகம்வாரியாக வைக்கக்கூடிய தினுசு.

பணம்நிறைய இருந்து. தப்பான யார்கையிலாவது மாட்டிக்கொண்டு விடப்போகிறதே என்று எண்ணிய சந்தனா. வேகமாகச்சென்று அந்தப்பர்சை எடுத்தாள்‌. பர்சோடு வேகமாகச்சாலையை அடைந்து. இரு புறமும்ஆராய்ந்தாள்‌. அந்தக்கார்சென்ற இடமே தெரியவில்லை!

அருகில்வந்த ஆட்டோ ரிக்ஷாவில்ஏறி பள்ளி முகவரியைக்கொடுத்துவிட்டு. பர்சை நிதானமாகத்திறந்து பார்த்தாள்‌. நல்ல வேளையாக, அவள்அஞ்சியது போலப்பர்சில்அதிகப்பணம்இருக்கவில்லை! பர்சைத்தவறவிட்ட பெண்மணி யார்என்று அறிய வசதியாக. அந்தப்பெண்மணியின்விசிட்டிங்கார்டு பையினுள்இருந்தது!

அதன்படி. அடையாறுப்பக்கமாக அந்தம்மாவின்வீடு இருந்தது! பள்ளி தாண்டிப்பாதி தூரம்‌. மறுபுறம்செல்ல வேண்டும்‌! செல்லலாம்‌! அந்த வீட்டைத்தேடிச்சென்று. நேரிலேயே கொடுத்துவிட்டு. அதன்பிறகே வீடு திரும்பலாம்‌! இன்னும்கொஞ்ச நேரம்வெளியில்கழியக்கூடும்‌! என்றாலும்கூட அதைச்செய்ய சந்தனாவுக்குத்தயக்கமாக இருந்தது.

அந்த அம்மாள்கட்டியிருந்த சேலை. ஏறிய கார்‌. கைப்பை, பையைப்பற்றியிருந்த கையில்அணிந்திருந்த கடிகாரம்‌, மோதிரம்அனைத்தையும்எண்ணிப்பார்க்கையில்‌. அந்தப்பெண்மணி. சற்று அதிகப்படிப்பணம்படைத்தவள்என்பது. நன்றாகவே தெரிந்தது!

பணக்காரர்களைக்கண்டால்‌, சந்தனா சத்தமின்றி ஒதுங்கி விடுவாள்‌! படிக்கிற காலத்திலேயே! ஒரிரு முறை கவனித்து விட்டு. அவளுடைய தந்தையே. அவளிடம்கேட்டிருக்கிறார்‌!

"பாவம்மா. அந்தக்கோகிலா! ஆசையாக உன்னிடம்பேசவந்தால்‌, காது கேளாத மாதிரி, ஒதுங்கி ஓடிவிட்டாயே! அவள்என்ன. சிங்கமா? புலியா?" என்றவருக்கு. "அவள்பணக்காரிப்பா!"' என்று சந்தனா கூறியிருக்கிறாள்‌.

"அந்தக்கோகிலாவுடைய தலையாட்டிக்கூட்டத்தைக்கவனித்திருக்கிறீர்களாப்பா? அவள்எழுந்தால்‌, எல்லோரும்எழ வேண்டும்‌. அவள்பொட்டு வைக்காமல்வந்தால்‌, இவர்கள்வைத்திருந்த பொட்டைக்கூட, எடுத்து எறிந்துவிட வேண்டும்‌. மணியடித்தால்கூட.

வகுப்பறைக்குள்அவள்தான்முதலில்செல்ல வேண்டும்‌! மற்ற எல்லோரும்‌. அவளுக்கு அப்புறம்தான்‌! ஏன்‌. ஓர்ஆசிரியருக்கு வணக்கம்சொல்வதானாலும்கூட. அவளுக்குப்பிறகுதான்மற்றவர்கள்சொல்லலாம்‌! இன்றைக்கு. அவளாக என்னைத்தேடி வந்தாலும்‌, விரைவிலேயே. மற்றவர்களைப்போல. நானும்அவளுக்கு வாலை ஆட்ட வேண்டும்என்று கோகிலா எதிர்பார்ப்பாள்தானே? அதெல்லாம்‌. என்னால்முடியாதுப்பா!" என்று அவள்உறுதியோடு கூறிய போது தந்தை அவளை மாற்றச்சற்றும்முயற்சிக்கவில்லை!

ஏனெனில்‌. அவருக்கும்கிட்டத்தட்ட அதே குணம்தான்‌! பள்ளித்தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு. பணக்காரர்களை ஒதுக்க முடியாது என்றாலும்‌. நெருப்பில்குளிர்காய்கிற மாதிரிதான்‌, அவர்செல்வந்தர்களிடம்பழகுவார்‌!

வெளிப்படையாக விலகுவதும்கிடையாது. ஒட்டுவதும்இல்லை! ஆனால்‌. எல்லோருக்கும்பிரியமானவர்‌' எப்பேர்ப்பட்ட மனிதர்‌! அவரைப்போய்‌... என்று பெருமூச்சு விட்ட சந்தனா. சட்டெனத்

தலையை உலுக்கி. மீண்டும்கையில்இருந்த பர்சைப்பார்த்தாள்‌. விசிட்டிங்கார்டில்உள்ள டெலிபோன்எண்ணுக்கு போன்செய்து, பர்சை வாங்கிப்போக, யாரையேனும்அனுப்பச்சொல்லலாமா என்று யோசித்தபடி பர்சை மேலும்ஆராய்ந்த போது, விசிட்டிங்கார்டோடு, ஒரு சிறுவனின்படம்‌, அந்தச்சிறுவனோடு கூடிய ஒரு குடும்பப்படம்‌.

சிறுவன்‌. இளமைப்பருவத்துள்காலடி எடுத்து வைத்த போது எடுத்த படம்‌. ஒரு கிரெடிட்கார்டு. கூடவே மருத்துவமனையின்அடையாள அட்டை ஒன்றும்இருப்பதைப்பார்த்தாள்அவள்‌! சந்தனாவின்பள்ளிக்கு அடுத்த தெருவில்இருந்த மருத்துவமனைதான்‌! 'சுகம்‌' என்று பெயர்வெளியே இருந்து பார்க்க. நன்றாகத்தான்இருக்கும்‌.

அட்டையைத்திருப்பிப்பார்த்தால்‌. அன்று மாலை ஆறு மணிக்கு. அந்த மருத்துவமனையில்பணிபுரியும்ஒரு மருத்துவரோடு சந்திப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது! பர்சை. அதற்கு உரியவரிடம்சேர்ப்பிக்கும்வழி. இப்போது சந்தனாவுக்குப்புரிந்து போயிற்று! பள்ளிக்குச்சென்று. தலைமை ஆசிரியையிடம்‌ 'ரிப்போர்ட்‌' செய்த போது. சந்தனாவை….

ini ellame nee allavo pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Ini Ellame Nee Allavo

Info of Novel

Name of the Book:

இனி எல்லாமே நீ அல்லவோ

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
217 Pages
ISBN-13:
5195182032883
Publisher:
Ramanichandran
Copyright Date:
2005
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ini Ellame Nee Allavo Novel

Thanks For Downloading... Ini Ellame Nee Allavo Novel

Ramanichandran அவர்களின் நாவல் Ini Ellame Nee Allavo என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!