-->

Ithu Oru Udhayam is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Ithu Oru Udhayam PDF book download link is available.

Idhu Oru Udhayam PDF Download | Ramanichandran Novels

இது ஒரு உதயம் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Idhu Oru Udhayam Novel

மாற்றம்ஏதும்நிகழக்கூடும்என்று அனுபமா நப்பாசை கொள்ளக்கூடிய விதமாக எதுவம்‌. நடக்கவே கடைசி நேரத்தில்வெற்றிலை இடித்துத்தரச்சொன்ன சித்தியிடம்‌, “ஸ்கூலுக்கு நேரம்ஆகிவிட்டது. என்னால்முடியாது. இதுக்கு மேலே லேட்டாப்போனால்சம்பளத்தில்கட்பண்ணி விடுவார்கள்அதனால்அக்காவாலேயும்முடியாது. என்று மறித்து, அக்காவையும்சேர்த்து இழுத்துக்கொண்டு ரமா வெளியேறுவது கூட அவ்வப்டோது நடப்பது தான்‌,

கோடி. வீட்டுத்திண்ணையில்அமர்ந்தபடி.“என்னா கண்ணு, இஸ்கோலுக்கா?”' என்று கண்ணபிரான்கேட்டதும்‌, இவள்காது கேளாதது போல நகரவும்‌, “இன்னா தொரே, உன்ஆளு படா ராங்கி காட்றாளே!'” என்று அந்தக்கிளியாம்பா கூற, “எல்லாம்மஞ்சக்கயிறு ஏறும்வரைக்குந்தானே. பின்னாடி உன்புடவை துவைக்கச்சொல்றேன்‌!” என்று கூற, இருவருமாக நகைத்ததுகூட அப்படித்தான்‌. சற்று தூரம்சென்றதும்‌, “அந்த ஆளை. அதான்அந்தக்கண்ணபிரான்மாமாவை உளக்கும்பிடிக்கலையா அக்கா?” என்று விசாரித்தாள்ரமா.

உதட்டைக்கடித்துக்கொண்டு. அனுபமா பேசாதிருந்தாள்‌. தமக்கையின்முகத்தை' ஓரக்கண்ணால்பார்த்துவிட்டு, “பின்னே கல்யாணம்செய்து கொள்ள முடியாது என்று நேராகச்சொல்லிவிட வேண்டியதுதனே?” என்று மேலே கேட்டாள்தங்கை. “சொல்லப்போனால்எனக்கும்அந்த மாமாவைக்கொஞ்சம்கூடப்பிடிக்கவில்லையக்கா, குளிக்கவே மாட்டார்போல இருக்கிறது.

வீட்டுக்குள்வந்தாலே ஒரே நாற்றம்‌. அதனால்இன்றைக்கு வீட்டுக்குப்போனதும்சித்தியிடம்ஒரே வார்த்தையாக முடியாது ன்ன்று சொல்லிவிடு, என்றாள்அழுத்தத்துடன்‌. அப்போதும்அனுபமா பேசாமலேயே வரவும்‌,“என்னக்கா பயம்‌? சித்திக்கு இருக்கிற முதுகெலும்பு உனக்கும்இருக்கிறதுதானே? நிமிர்ந்து நின்று சொல்லு.

என்னதான்ஏசினாலும்அவளும்மனுசிதானே? உன்னை விழுங்கியா விடுவாள்‌?” என்றாள்தங்கை, தன்அறியாப்பருவத்துணிச்சலுடன்‌. இவளிடம்எந்த அளவ சொல்ல முடியும்என்று யோசித்தாள்அனுபமா. விழுங்க மாட்டாள்தான்‌, ஆனால்சூடு போடுவாள்என்பதைச்சொல்லலாமா..? அப்போது சித்தி வந்து ஒரு மாதம்இருக்கும்‌.

ரமாவுக்கு மூன்று வயது. அனுபமா அவளைவிட வயது பெரியவள்‌. அன்று சித்தி. ஏவிய ஏதோ சற்று அருவருப்பான வேலையை அனுபமா செய்ய மறுத்த போதுதான்கரண்டியைக்காய வைத்து, தொடையில்‌... அன்றுதான்அனுபமாவின்முதுகெலும்பு முதல்தடவையாக முறிந்தது.

கதறிய மகளின்முகத்தைக்‌. காணச்சகியாமல்‌, மனைவியை எதிர்க்கும்எரிவும்இல்லாமல்‌, கண்ணைப்பொத்திக்கொண்டு தந்ைத படுக்கை அறையின்உள்ள சென்று பதுங்கிய போது இரண்டாவது தடவை...

எரியும்புண்ணோடு சாமான்அறையில்இருளில்எலிகளோடு இரவு முழுவதும்அடைபட்டுக்கிடந்த போது மூன்றாம்முறையாக முழுமையாக முதுகெலும்பு இழந்து போனாள்சிறுமி. அதன்‌. பிறகு கிட்டத்தட்ட ராஜாத்தியை அனுபமா எதிர்த்ததே இல்லை.

பெற்றவளையும்அடுத்தவளையும்ஒப்பிட்டுக்கண்ணாலேயே ஒதுக்கும்வயதடையாத. சின்னக்குழந்தையாக இருந்ததாலோ, அல்லது அனுவைப்போல பளீரென்ற நிறம்இல்லாமல்தன்னைப்போலச்சற்றுக்கறுமையாக இருந்ததாலோ ராஜாத்தி ரமாவை அதிகம்படுத்தியது இல்லை. அனுபமா பி.எஸ்‌.சி. முதல்வகுப்பில்முடிக்கவும்தனது நாற்பத்து மூன்றாம்வயதில்சதாசிவம்இறந்து போனார்‌.
Download Ramanichandran PDF Novels More:

இவள்ஒருத்தியின்சம்பாத்தியம்என்று ராஜாத்தி அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான்என்றாலும்வேலையில்இருந்த போது சதாசிவம்மாண்டதால்ராஜாத்திக்கு பென்ஷனும்வந்தது. எல்‌..சி. பணம்கொஞ்சம்‌.

வீட்டில்இருந்த தட்டு முட்டுச்சாமான்களை மடமட வென்று விற்றுவிட்டு ராஜாத்தி கிளம்பியபோதுதான்அனுவுக்கு இந்த வேலை கிடைத்தது. ஒரு தனியார்பள்ளியில்எப்போதும்டெம்பரவரியாக ஒரு வேலை... சம்பளம்நன்றாகவே எழுநூறு ரூபாய்தந்தார்கள்‌.

இந்த வேலைகூடச்சற்றுப்பிந்திக்கிடைத்திருந்தால்சிற்றன்னையிடமிருந்து அனுபமாவுக்கு விடுதலை கிடைத்திருக்கக்கூடும்‌. ஆனால்அப்போதுதான்தந்தையை 'இழந்திருந்த திகைப்பில்அன்று அது விடுதலையாக அவளுக்குத்தோன்றவில்லை.

அனாதையாகத்தங்கும்நிழல்இன்றி நடுத்தெருவில்தங்கையோடு நிற்கப்போகிறோமோ என்ற அச்சம்தான. சமயத்தில்வேலைக்கு அழைப்பு வரவும்சித்தி பற்றிக்கொண்டாள்‌. “அவரு பள்ளைங்க என்பொறுப்பாச்சே. கை கழுவ முடியுமா?” என்று உடன்அழைத்துச்சென்ற போது அனுபமாவுக்குச்சற்று நிம்மதியாகக்கூட இருந்தது.

வீட்டு வேலை, பள்ளி வேலையோடு. சித்தியின்பணத்தாசையால்ஏற்ற மூன்று ட்யூஷன்கள்கூடப்பெரிய கஷ்டமாகி விடவில்லை. ஆனால்சித்தியின்சித்தப்பா மகன்கண்ணபிரான்சிறையில்இருந்து அப்போதுதான்வெளி வந்தவன்கண்களில்பட்ட பிறகுதான்மெய்யான சோதனை.

இவனை மணப்பதா. என்று எண்ணுகையில்அனுபமாவுக்குக்கூட உள்ளூரத்தைரியம்வரத்தான்செய்தது. பேசாமல்வீட்டை விட்டு வெளியேறிப்பெண்கள்ஹாஸ்டல்எதிலும்தங்கிவிடலாமா என்று கூடச்சிந்தித்தாள்‌. ஆனால்உலகம்அறியாத இந்தத்தங்கை? இவளைச்சித்தியிடம்விட்டு விட்டு எப்படிப்போக முடியும்‌? கூட அழைத்துச்செல்வதும்சாத்தியமாய்த்தோன்றவில்லை.

ஒன்று அந்த மாதிரி ஹாஸ்டல்களில்தங்கைகளை எல்லாம்உடன்வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது என்று அறிந்தாள்‌. அடுத்தது பதினெட்டு வயதாகும்வரை ரமாவின்சட்டபூர்வமான கார்டியன்சித்தி, அத்தோடு சித்தி தானாக்ரமாவை விடுவாளா? இன்று அனுபமா செய்யம்அத்தனை வேலைகளையும்ஓசியில்செய்து கொடுக்க ஆள்வேண்டுமே. முரண்டு பிடித்தால்இருக்கவே இருக்கு தீச்சூட்டு வைத்தியம்‌!

அந்த இரும்புக்கரண்டியை நினைத்தாலே அளுவுக்கு நெஞ்சு பதறிப்போகும்‌. அனுபவித்தவள்ஆயிற்றே, தங்கையமா?
ithu oru udhayam pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Ithu Oru Udhayam

Info of Novel

Name of the Book:

இது ஒரு உதயம்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
278 Pages
ISBN-13:
5195182032881
Publisher:
Ramanichandran
Copyright Date:
2005
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Thanks For Downloading...

Ramanichandran அவர்களின் நாவல் Ithu Oru Udhayam என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!